சுவாமி விவேகானந்தர் பற்றிய சில தகவல்கள்:-
🌺 இவர் பிறந்த ஆண்டு - 1863 ஜனவரி 12
🌺 இவர் பிறந்த மாநிலம் - வங்காளம்
🌺 இவர் இளமை கால பெயர் - நரேந்திர நாத் தத்தா
🌺 இவருடைய குரு - இராமகிருஷ்ண பரமஹம்சர்
🌺 இராமகிருஷ்ண மிஷன் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1897 மே 1
🌺 இராமகிருஷ்ண மிஷன் அமைந்துள்ள இடம் - பேளூர்
🌺 இவர் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் உரை ஆற்றிய ஆண்டு - 1893 செப்டம்பர் 11
🌺 இவர் உலக சமய மாநாட்டிற்கு செல்ல உதவி செய்தவர் - பாஸ்கர சேதுபதி
🌺 இராமகிருஷ்ண மிஷன் முக்கிய நோக்கம் - மனித இனத்திற்கு சேவை செய்வது
🌺 இவர் இறந்த ஆண்டு - 1902 ஜூலை 4
🌺இவர் பிறந்த தினமான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடபடுகிறது ..
🌺இவர் முழக்கம்
விழிமின்.. எழுமின்.. உழைமின்..
நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே மாறுவாய்...

No comments:
Post a Comment