Thursday, January 4, 2018

தமிழ்

1.முதல் வேற்றுமை – எழுவாய் வேற்றுமை
     
2.  இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ

3.         மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல் ,ஆன் , ஒடு, ஓடு, உடன்

4.         நான்காம் வேற்றுமை உருபு – கு

5.         ஐந்தாம் வேற்றுமை உருபு – இல் , இன்

6.         ஆறாம் வேற்றுமை உருபு – அது

7.         ஏழாம் வேற்றுமை உருபு – கன் , மேல் , கீழ் , உள்

8. 8-ம் வேற்றுமை – விளி வேற்றுமை


அந்தக்கவி வீரராகவர்

         சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் .
         இவரின் வேறு நூல்கள் –
1.   சந்திரவாணன் கோவை
2.   சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
3.   சேயூர் கலம்பகம்
4.   திருக்கழுகுன்ற புராணம்
         இவரின் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் , தொகுக்கப்பட்டுள்ளன .
         தனிப்பாடல் திரட்டில் இருக்கும் பாடல்களின் எண்ணிக்கை – 1113  , பாடியவர்கள் -110 .
         யானையைக்குறிக்கும் வேறுபெயர்கள்
1.   களபம் (சந்தனம்)
2.   மாதங்கம் (பெருந்தங்கம்)
3.   வேழம் (பொன்)
4.   பகடு (எருது)
5.   கம்பம்மா (கம்புமாவு)


தமிழ் புலவர்களை ஆதரித்தவர்கள் பற்றிய தகவல்கள்:-
🖌 கபிலர் - பாரி
🖌 கம்பர் - சடையப்ப வள்ளல்
🖌 உமறுப்புலவர் - சீதகாதி
🖌 வில்லிபுத்தூரார் - வரபதி ஆர்கொண்டான்
🖌 பெருஞ்சித்திரனார் - குமணன்
🖌 ஔவையார் - அதியமான்
🖌 பரணர் - பேகன்
🖌 உருத்திரன் கண்ணனார் - கரிகால் சோழன்
🖌 காக்கைபாடினியார் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
🖌புகழேந்தி புலவர் - சந்திரன் சுவர்க்கி

No comments:

Post a Comment