TNPSC Group-4
1. ஆப்பிள் - மாலிக் அமிலம்.
2.எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்
3. திராட்சை - டார்டாரிக் அமிலம்
4. தக்காளி - ஆக்ஸாலிக் அமிலம்
5. காடி - அசிட்டிக் அமிலம்
6. பால், தயிர் - லாக்டிக் அமிலம்
7. எறும்பு - பார்மிக் அமிலம்
8. காய்கறிகள் (ம)பழங்கள் - ஃபினாலிக் சேர்மம்
9. குளிர்பானங்கள் - கார்போனிக் அமிலம்
10.மனித உடலில் செல்களில் உள்ள அமிலம் - டி ஆக்ஸி ரிபோ நியுக்கிளிக் அமிலம்
11. புரதங்கள் - அமினோ அமிலம்
12. வேதிப்பொருள்களின் அரசன் - கந்தக அமிலம்
13. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பூரிக் அமிலம்
14. வலிமை மிகுந்த அமிலம் - கந்தக அமிலம்
15. வலிமை குறைந்த அமிலம் - அசிட்டிக் அமிலம்
16. உணவு பொருட்களை பாதுகாக்க பயன்படும் உப்பு - சோடியம் பென்சோயேட்
17. சோப்பு - சோடியம் ஹைட்ராக்ஸைடு
18. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுபவை - அமிலங்கள்
19. சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றுபவை - காரங்கள்
20. P.H. அளவீட்டை அறிமுகம் செய்தவர் - S.P.L. சாரன்சன்
21. மனித உமிழ்நீரின் PH மதிப்பு - 6.5 - 7.5
22. மழை நீரின் pH மதிப்பு - 7
23. எலுமிச்சை சாறின் pH
மதிப்பு - 2.2 - 2.4
24. தக்காளி சாறு pH மதிப்பு - 4.1
25. காபி pH-மதிப்பு - 4.4 - 5.5
26. வீட்டில் பயன்படுத்தும் அமோனியா உப்பு pH-மதிப்பு - 12.0
27. இரத்ததின் pH'மதிப்பு - 7.4
28. வினிகர் pH மதிப்பு - 2.5
29. அமிலத்தில் pH மதிப்பு 7 விடை குறைவாக இருக்கும்
30.. pH மதிப்பை கனக்கிடும் சமன்பாடு -
pH = -log10 [H +]
No comments:
Post a Comment