கோடை ஒலிம்பிக்ஸ்
2012 - லண்டன், இங்கிலாந்து
2016 - ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
2020 - டோக்கியோ, ஜப்பான்
குளிர்கால ஒலிம்பிக்
2014 - சோச்சி, ரஷ்யா
2018 - பியோங்ஹhங், தென் கொரியா
2022 - பெய்ஜிங், சீனா
காமன்வெல்த் விளையாட்டுக்கள்
2010 - புது தில்லி, இந்தியா
2014 - கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து, யு.கே.
2018 - கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
ஆசிய விளையாட்டு
2014 - இன்சியான், தென் கொரியா
2018 - ஜகார்த்தா, இந்தோனேசியா
ஹhக்கி உலக கோப்பை
2010 - புது டெல்லி, இந்தியா (வெற்றியாளர் - ஆஸ்திரேலியா)
2014 - ஹேக், நெதர்லாந்து (வெற்றியாளர் - ஆஸ்திரேலியா)
2018 - புவனேஷ்வர், ஒடிஷா
பெண்கள் ஹhக்கி உலக கோப்பை
2010 - ரோசாரியோ, அர்ஜென்டினா (வென்றவர் - அர்ஜெண்டினா)
2014 - ஹேக், நெதர்லாந்து (வெற்றியாளர் - நெதர்லாந்து)
2018 - லண்டன், இங்கிலாந்து
குஐகுயு உலக கோப்பை
2010 - தென்னாப்பிரிக்கா (வெற்றியாளர் - ஸ்பெயின்)
2014 - பிரேசில் (வெற்றியாளர் - ஜெர்மனி)
2018 - ரஷ்யா
2022 - கத்தார்
பெண்கள் கால்பந்து உலக கோப்பை
2011 - ஜெர்மனி (வெற்றியாளர் - ஜப்பான்)
2015 - கனடா (வெற்றியாளர் - ருளுயு)
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை
2011 - இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை (வெற்றியாளர் - இந்தியா)
2015 - ஆஸ்திரேலியா மற்றும் நியு சிலாந்து(வெற்றியாளர் - ஆஸ்திரேலியா)
2019 - இங்கிலாந்து
2023 - இந்தியா
பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை
2013 - இந்தியா (வெற்றியாளர் - ஆஸ்திரேலியா)
2017 - இங்கிலாந்து (வெற்றியாளர் -இங்கிலாந்து )
2021 - நியு சிலாந்து
ஐசிசி உலக டி 20 உலக கோப்பை
2014 - வங்காளம் (வெற்றியாளர் - இலங்கை)
2016 - இந்தியா (வென்றவர் - மேற்கிந்திய தீவுகள்)
பெண்கள் ஐசிசி உலக டி 20 உலக கோப்பை
2014 - வங்காளம் (வெற்றியாளர் - ஆஸ்திரேலியா)
2016 - இந்தியா (வென்றவர் - மேற்கிந்திய தீவுகள்)
2018 - மேற்கிந்திய தீவுகள்
2020 - ஆஸ்திரேலியா
2022 - தென் ஆப்பிரிக்கா
No comments:
Post a Comment