TNPSC போருக்கு தேவையான ஆயுதங்கள் :
=======================
🙏TNPSC- PRELIMS🙏 - GROUP 2
* ) TNPSC SYLLABUS
* ) TNPSC LAST 5 YEARS
OLD QUESTION PAPER
1 ) SAKTHI PUBLICATION
OLD Q BANK BOOK
👉*LANGUAGE 😗
1 ) *GENERAL TAMIL 😗
SAMACHER :6 - 12TH
BOOKS
2 ) VENBHA GENERAL
TAMIL BOOK
3 ) Devira book
( OR )
👉 1 ) *GENERAL ENGLISH
SAMACHER : 6 - 12TH BOOKS
2 ) VENKATRAMAN
GENERAL ENGLISH
BOOK
👉 *APTITUDE 😗
1 ) SAMACHER 6 -10TH
MATHS BOOKS
( SYLLABUS BASED )
2 ) R S AGARWAL -
QUANTITY APTITUDE
3 ) kanniyan
4 )Yesuva
5 )A to Z book
👉 *CURRENT AFFAIRS 😗
1 ) DINAMANI ,THE
HINDU TAMIL NEWS
PAPER
2 ) TNPSC PORTAL
( OR )
1 ) IYACHAMY CURRENT
AFFAIRS
2 ) MANANNA CURRENT
AFFAIRS
3 )Pothu Arivu ulagam
or
Exam master monthly book
👉*HISTORY 😗
1 ) SAMACHER 6 - 12TH
BOOKS ( SYLLABUS
BASED )
2 ) ARIHANT GK BOOK -
2017 ( M PANDY )
3) இந்திய விடுதலை போராட்ட வரலாறு -கே.வெங்கடேசன்
4 ) தற்கால தமிழ்நாட்டு வரலாறு -கே.வெங்கடேசன்
5) இந்திய வரலாறும் பண்பாடும் -சங்கர சரவணன்
👉 *INDIAN POLITY 😗
1 ) INDIAN IAS ACADEMY
POLITY BOOK
( OR )
2 ) BAKYA INDIAN
POLITY BOOK
3 ) ARIHANT BOOK -
2017 ( M PANDEY )
4) சமச்சீர் புத்தகம் -6 முதல் 12 வரை
👉*GEOGRAPHY 😗
1 ) SAMACHER 6 - 12H
BOOKS
👉 *ECONOMY 😗
1 ) 6 to12TH BOOK
( 11TH BOOK MUST )
2 ) ARIHANT GK BOOK
-2017 ( M PANDEY )
3) இந்திய பொருளாதாரம்-கலிங்க மூர்த்தி
👉 *SCIENCE 😗
1 ) SAMACHER 6 - 10 TH
BOOKS ( SYLLABUS
BASED )
2 ) இயற்பியல் 12 ஆம் வகுப்பு -6, 8வது பாடம்
3 ) வேதியியல்
11 ஆம் வகுப்பு -17, 18 வது பாடம்
12 ஆம் வகுப்பு -21, 22 வது பாடம்
4 ) தாவரவியல்
11 ஆம் வகுப்பு -2,4, 7 வது பாடம்
12 ஆம் வகுப்பு -3, 4, 6 வது பாடம்
5 ) விலங்கியல் -
11ஆம் வகுப்பு - 3 வது பாடம்
12 ஆம் வகுப்பு - 1,5,6 வது பாடம்
👉 *COMMON GK 😗
( INDIA'S FIRST , LAST,.. )
1 ) ARIHANT GK BOOK -
2018 ( M PANDEY )
2 ) MANORAMA YEAR
BOOK -2018
( OR )
1 ) VIKADAN YEAR BOOK
- 2018
🙏முதன்மை தேர்வு🙏
👉1) இந்திய மற்றும் தமிழக அளவில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் , மேம்பாடு
*பழைய அறிவியல் புத்தகம் 8 to 10
-2004 பதிப்பு
*6 -12வது அறிவியல்
புத்தகம் புதியது
*SPECTRUM PUBLICATION
👉2) மத்திய மற்றும் மாநில ஆட்சிமுறை மற்றும் தமிழக சிறப்பு
* 6 முதல் 12 வரை உள்ள அரசியலமைப்பு புத்தகம்
* பாக்கியா அல்லது இந்திய ஐஏஸ் அகாடமி அரசியலமைப்பு புத்தகம்
* அரிஹாந்த் அரசியலமைப்பு -ஆங்கில வடிவில்
* தமிழ்நாடு நிர்வாகம் -கே.வெங்கடேசன்
👉3) சமூக பொருளாதார போக்குகள் இந்திய ,தமிழக அளவில்
* 11, 12 Economics வது புத்தகம்
* இந்திய பொருளாதாரம் -கலிங்கமூர்த்தி
* இந்திய பொருளாதார வளர்ச்சி -மா.பொ குருசாமி
மற்றும்
நடப்பு நிகழ்வுகள்
* தினமணி , தினஇந்து செய்தி தாள்
* மன்னனா மாத இதழ்
* பொது அறிவு உலகம்
* எக்ஸாம் மாஸ்டர் இதழ்
ஆசையே துன்பத்திற்கு காரணம் - *இது புத்தர் சொன்னது !*🙄
ஆசையே உன் வெற்றிக்கு காரணம் - *இதை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சொன்னது !!*😍
ஆசை என்பது மனிதனுக்கு பொதுவானது !
அரசு பணி வாங்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு , ஆனால் , சிலர் மட்டுமே அரசு பணியை அடைய முடிகிறது !
ஏன் , ஏன் , ஏன் .......??????
வெறும் ஆசை மட்டும் பட்டுவிட்டு உழைக்காமல் இருந்தால் தோல்விதான் மிஞ்சும் - இதை தான் புத்தர் சொன்னார் !🙄
ஆசைபடு , எதுவாக ஆக நினைக்கிராயோ அதை பற்றி கனவு கான் ! அதை எப்படி அடைய வேண்டும் என்ற சூட்சமத்தை தேடிகொண்டே இரு ! திட்டமிடு , செயல்படுத்து ! ஆசை - முயற்சி - பயிற்சி - எழுச்சி - இதை தான் தேர்ச்சி பெற்றவர்கள் சொன்னது !😍
தோழர்களே......நாம் அனைவரும் *வெற்றியின் முகவர்கள் !* கங்கனம் கட்டிவிட்ட குதிரை போன்று ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் ! எதுக்கும் அசர கூடாது ! 💪
போற்றுவோர் போற்றட்டும் !
புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் !! என்ற *கமகபிரியனின்* வரிகள் தான் நம் நினைவிற்கு வரவேண்டும் .
இடையூறு இல்லாத அமைதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திகொண்டு தினம்தோறும் குறைந்தது *6 - 8 மணி நேரம் கடின உழைப்பு* வேண்டும் ! அதிக தேர்வுகள் எழுதி பார்த்து உங்கள் தரத்தை நீங்களே சோதனை செய்து கொள்ளலாம் !
ஒரே குறிக்கோள் கொண்டு செயல்படுங்கள் *ஆறு மாதத்தில் அரசு பணியை அடைந்துவிடலாம் !*😎
தொடர் முயற்சியும் , இடைவிடாத பயிற்சியும் , வெற்றிக்கு வித்திடும் !! 😊
*அரை காசு* பெற்றாலும் *அரசு பணியில்* பெறுவோம் !
*கால் காசு* பெற்றாலும் *கவர்மெண்ட்* பணியில் பெறுவோம் !!😎
No comments:
Post a Comment