தமிழகத்திலுள்ள மிகப் பழமையான நூலகங்கள்.
📚சரசுவதி மகால் நூலகம்,தஞ்சை-1820
📖அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்,சென்னை
📚கன்னிமாரா நூலகம்,சென்னை-1869
📚சென்னைப் பல்கலைக்கழகம்-1907
📚அண்ணாலமலைப் பல்கலைக்கழக நூலகம்,சிதம்பரம்-1929
📚டாக்டர் உ.வே.சா.நூலகம்,சென்னை,பெசன்ட் நகர்-1947
📚மறைமலை அடிகளார் நூலகம்,சென்னை-1958
📚மதுரை காமராசர் பல்கலைக் கழக நூலகம்-1966
📚உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம்,சென்னை-1970
📚தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழக நூலகம்-1981
No comments:
Post a Comment