Friday, August 11, 2017

VAO 2017

VAO 2017

----------------

TOTAL QUESTIONS: 200 (200 X 1.5 = 300 marks)

TAMIL OR ENGLISH: 80 QUESTIONS

MENTAL ABILITY: 20 QUESTIONS

BASIC AND DUTIES OF VAO: 25

GS: 75

Qualificaton: SSLC

Age limit:

** SCs, SC(A)s, STs, MBCs/DCs,
BCs, BCMs and DWs of all

--  21 Years to  40 Years

**  “Others” [ i.e. Candidates not
belonging to SCs, SC(A)s,
STs, MBCs/DCs, BCs and
BCMs]

 -- 21 Years  30 Years

Note:

A. Others [i. e Candidates not belonging to SCs SC(A)s, STS, MBCs/DVs, BCs and BVMs] who have put in 5 years of service in the state/ central government are not eligible even if they are within the age limit.

Please download:

1. VAO syllabus in Tamil.

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uUWREWnludm5kdjcwOHNUQW5xX01Zem5weU9F

2. VAO syllabus in English.

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uWWo5OTltTWoyUGxueFlJOWNyMW9WRmpfcVRJ

3. Basics of village Administrative officer
    (Thanks to Sekar Suba. D sir) and TNPSC OCEAN FB GROUP

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uUnlRSVJWOHRteXBSdmVmbVZzMnI4XzU5Mk5V

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uTElIYUVIU1Fjenp5eldGNGpmQTZLTGhKVXc0

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uSjhpcGM2OXlpSTJ0MUx6VURCNWs4R3FRazlF

4. TNPSC OLD VAO QUESTIONS.

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uNFhaT2FpZ1FHVGlzQVR3ZmNjel9fWVB2ZzBF

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uSjJBVHVxUFB0UTEyb1RIYVl0WWxmZFJLVnJN

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uMGhLSWllbldWa2ZhdlJvR2ZwRVdlQk1hRUhF

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uSUZXa1JjOFVIVGRaM0F5MEp0WGpoR3hUOW1j

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uN2EwRk9rTXg5eGtXcEIzVUI4dUV2X3pncnZJ

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uZkZONjdBVXpaN3NVSm95TGcxcEFDUjZ5dzE0

இந்த PDF லேயே பெரும்பாலான VAO சம்பந்தப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. இது போக உங்களுக்கு தேவை என்றால் ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி கொள்ளலாம்.

VAO பகுதியைப் பொறுத்தவரை, தகவல்கள் எல்லாம் நிலையானவையாக (Standard) இருப்பதனால் அனைத்து  புத்தகங்களும் ஒரே மாதிரியே காட்சி அளிக்கின்றன.

QUESTION AND ANSWER என்ற ரீதியில் இல்லாமல் PARAGRAPH TYPE ல் உள்ள புத்தகங்களே இந்த பகுதிக்கு பயன் உள்ளதாக அமையும். அதில் இருந்து நீங்கள் குறிப்புகள் எடுத்துப்  படிக்கலாம்.

எந்த புத்தகம் வாங்கினாலும், நீங்கள் தான் ஒழுங்காகப் படிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து VAO பாடப் பகுதிகளை, தினமும் 2 மணி நேரம் படித்தால், குறைந்த பட்சம் 30 முதல் 45 நாட்களில் முடித்து விடலாம்.    

இந்த VAO பாடப் பகுதி என்பது இந்தத் தேர்விற்கு மட்டுமே உதவும், எனவே தேர்வு அன்று உங்களுக்கு அனைத்து பகுதிகளும்   நினைவில் இருக்கும் வண்ணம் படித்தால் போதுமானது.

அதன் பிறகு இது அடுத்த VAO தேர்விற்கு தான் உதவும்.

VAO பாடப் பகுதி தவிர, மற்ற பாடங்களை நன்கு படித்து இருப்பவர்கள் இதனை  இன்றிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக படிக்கத் தொடங்கலாம்.

மற்றவர்கள், மொழிப் பாடம்/ கணக்கு / வரலாறு போன்ற  இன்னும் பிற பாடங்களை  சரியாக படிக்கவில்லை என்றால் அதில் கவனம் செலுத்தலாம்.

இந்த VAO பகுதியினை தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் ஆரம்பித்தால் கூட எளிதாக முடித்து விடலாம். ஆனால் தினமும் படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகள் குறைந்த பட்சம் ஜனவரியில் இருந்து படித்தால் நன்று.

காலி இடங்களும் 800 - 1000 என்ற ரீதியிலே இருப்பதானால் வெற்றி அடைய உங்கள் உச்ச பட்ச உழைப்பு தேவை.

எனவே GR 02A தேர்வு, மார்க் எல்லாம் மறந்து விட்டு இதற்க்கு படிப்பது சிறந்தது.

வாழ்த்துக்கள்.

அன்புள்ள
அஜி
சென்னை.

No comments:

Post a Comment