Q1. உலகிலேயே மிக அகலமான தண்டுப் பகுதியை உடைய மரம்?
Ans :போபாப் (ஜிம்பாப்பே)
Q2. பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சலை தரும் மரம் எது?
Ans :ஆரஞ்சு மரம் (400 ஆண்டுகள்)
Q3. மிகப் பெரிய பூ உள்ள தாவரம்?
Ans :ராஃப்லேசியா (பூவின் விட்டம் 1 மீட்டர்)
Q4. தீப்பற்றாத மரங்கள் ?
Ans :ரெட்வுட் (செம்மரம்)
Q5. புரதம் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது?
Ans :குவாஷியோர்கள்
Q6. புரதம் குறைபாட்டால் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய் எது?
Ans :மராஸ்மஸ்
Q7. வைட்டமின் ஆ குறைபாட்டால் ஏற்படும் நோய்?
Ans :மாலைக்கண் நோய்
Q8. வைட்டமின் B1 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
Ans :பெரி பெரி
Q9. வைட்டமின் C குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
Ans :ஸ்கர்வி
Q10. வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
Ans :ரிக்கட்ஸ்
Q11. கால்சியம் குறைபாட்டால் ஏற்படுவது?
Ans :எலும்பு மற்றும் பல் சிதைவு
Q12. அயோடின் குறைபாட்டால் ஏற்படுவது?
Ans :முன் கழுத்துக் கழலை
Q13. இரும்பு சத்து குறைபாட்டால் தோன்றுவது?
Ans :இரத்த சோகை
Q14. ஓட்டுண்ணி தாவரத்திற்கு எ.கா?
Ans :கஸ்க்யூட்டா
Q15. பூச்சியுண்ணும் தாவரங்களுக்கு எ.கா?
Ans :நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா
Q16. பூச்சியுண்ணும் தாவரங்கள் எந்த சத்து குறைந்த மண்ணில் வாழ்கின்றன?
நைட்ரஜன்
Ans :நைட்ரஜன்
Q17. பூச்சியுண்ணும் தாவரங்கள் பூச்சியிடம் இருந்து பெறும் சத்து?
Ans :நைட்ரஜன்
Q18. கத்தரிக்காயில் உள்ள அமிலம் எது?
Ans :அஸ்கார்பிக் அமிலம்
Q19. முதன் முதலில் செல்லை கண்டறிந்தவர்?
Ans :இராபர்ட் ஹீக்
Q20. செல்லின் நியுக்ளியஸ் (உட்கருவை) கண்டறிந்தவர் யார்?
Ans :இராபர்ட் பிரௌன்

No comments:
Post a Comment