Monday, August 21, 2017

வைட்டமின்கள் :

வைட்டமின் ஏ - ரெட்டினால்

வைட்டமின் பி 1 - தையமின்

வைட்டமின் பி 2 - ரிபோப்ளோவின்

வைட்டமின் பி3 - நியாசின்

வைட்டமின் பி 5 - பெந்தோனிக் அமிலம்

வைட்டமின் பி6 - பைரிடாக்சின்

வைட்டமின் பி12 - சையனோகோபாலமின்

வைட்டமின் சி - அஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் டி - கால்சிபெரால்

வைட்டமின் இ - டோக்கோபெரால்

வைட்டமின் கே - பைலோகுயினோன்

கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ, டி, இ, கே

நீரில் கரையும் வைட்டமின் - பி, சி

புரத சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் - மராஸ்மஸ் , குவாஷியோர்கர் (1 - 5 வயது குழந்தைகள்)

வைட்டமின் ஏ - நிக்டோலோபியா

வைட்டமின் பி1 - பெரி பெரி

வைட்டமின் பி 5 - பெல்லாகரா

வைட்டமின் பி 12 - பெர்னிசியஸ் அனிமியா

வைட்டமின் சி - ஸ்கர்வி

வைட்டமின் டி - ரிக்கட்ஸ் (குழந்தைகளுக்கு)

ஆஸ்டியோமேலிசியா (பெரியவர்)

வைட்டமின் இ - மலட்டுத் தன்மை

வைட்டமின் கே - இரத்த உறையாமை

No comments:

Post a Comment