அறிவியல் - இயந்திர மனிதன் (ரோபோ) பற்றிய குறிப்புகள்
இயந்திர மனிதன் (ரோபோ) :-
⚘ ரோபோ (Robot) வை உருவாக்கியவர; ஐசக் அசிமோ. இவர்தான் பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்லான ரோபோ எனும் சொல்லை வழங்கியவர். ரோபோ என்பது ஒரு மனித இயந்திரம்.
⚘ இவை மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
⚘ மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு.
⚘ ஆன்ட்ராய்டு எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC ) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை.
⚘ இந்த மனித இயந்திரம் எந்த வேலையெல்லாம் செய்யவேண்டும் என நாம் நினைக்கிறோமோ அவற்றை முன்கூட்டியே கட்டளைகளாகப் பதித்துத் (மின்னனு சைகைகளாக) தரவேண்டும்.
⚘ ரோபோவின் உடல் முழுவதும் இந்தக் கட்டளைகளைச் செயல்படுத்த இயந்திர அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதனைப்போன்ற வெளிவடிவம் கொண்டிருந்தாலும், இதன் உள் உறுப்புகள் இயந்திரங்களால் ஆனவை.
⚘ ரோபோக்களைச் சக்தி வாய்ந்த மின்கலன்கள் இயக்குகின்றன. மின்னணுச்சில்லு (electronic chip) ரோபோவின் மூளையாகச் செயல்படுகிறது. மின்னணுச் சில்லில் பதியப்பட்ட கட்டளைகள் அதன் இயக்கங்களை கட்டுப்படுத்தப்படுகின்றன.
நோக்கம்
⚘ இயந்திர மனிதரைத் தற்போது பல அறிவியல் பகுதிகளில் ஓர; ஆராய்ச்சிக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
⚘ ஆராய்ச்சியாளர;கள் இயந்திர மனிதனை உருவாக்கவும், ஆய்வு செய்யவும் மனித உடல் அமைப்பையும், நடத்தையையும் (உயிர் இயந்திரவியல்) புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மறுபுறம், மனித உடலை உருவகப்படுத்துதலின் முயற்சியால் அதனைப் பற்றி ஒரு நல்ல புரிதல் ஏற்படுகிறது.
⚘ மனித அறிவாற்றல் என்னும் ஆய்வுத்துறை, உணர்வுத் தகவல் மூலம் புலனுணர்வையும், மோட்டார் திறன்களையும் பெறுவதற்காக மனிதன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான் என்று கவனிக்கிறது. இந்த அறிவு மனித நடத்தையின் கணக்கீட்டு மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் அது மேம்பட்டும் வருகிறது.
⚘ அத்தகைய இயந்திர மனிதரால் நோயாளிக்கும் முதியவருக்கும், மாசடைந்த வேலைகளுக்கோ அல்லது பேரிடர்மிக்க வேலைகளுக்கோ உதவ முடியும். வழக்கமான வேலைகளைப் போன்ற வரவேற்பாளராக இருப்பதும், ஒரு வண்டி உற்பத்தி தொழிலாளியாக இருப்பதும் இயந்திர மனிதருக்குப் பொருந்தும்.
பொழுபோக்கை வழங்குதற்காகவும் இயந்திர மனிதர்கள் பிரபலமடைந்து வருகின்றனர;.
⚘ எடுத்துக்காட்டாக, உர்சுலா எனும் இயந்திர மனிதப் பெண் பாடுகிறாள், இசையை இசைக்கிறாள், நடனமாடுகிறாள், யுனிவர்சல் ஸ்டுடியோஸில் தனது பார்வையாளரிடம் பேசுகிறாள்.
உணரிகள்
⚘ உணரி என்பது உலகின் சில பண்பை அளவீடும் ஒரு கருவியாகும். இயந்திரவியலில் மூன்று மூலங்கள் ஒன்றாக உணர;தல், தானியங்கி கட்டளைப்படிவ வாய்ப்பாட்டில் ஒரு முதன்மை பங்கு வகிக்கிறது.
⚘ உடற்செயற்பாடு படி வேலை செய்வதைப் பொறுத்தோ, வெளியீடும் அளவீட்டுத் தகவல் வகையைப் பொறுத்தோ உணரிகள் வகைப்படுத்தப்படுகிறன. மனித இயந்திரங்களில், இரண்டாம் அணுகுமுறையையே பயன்படுத்தப்படுகிறது.
⚘ இன்று மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது, அதற்குத்தக்க விதத்தில் வடிவமைக்கப்பட்ட ரோபோக்களைப் பயன்படுத்துகிறார்கள் . மனிதன் விரைவில் ரோபோக்களை வீட்டு வேலையாளாக வைத்துக் கொண்டாலும் வியப்பதற்கில்லை.

No comments:
Post a Comment