Wednesday, January 3, 2018

GK

செப் 5 தேசிய ஆசிரியர் தினம்
அக் 5 உலக ஆசிரியர் தினம்
செப் 8 எழுத்தறிவு தினம்
செப் 15 தேசிய பொறியாளர் தினம்
செப் 16 உலக ஓசோன் தினம்
செப் 21 உலக அமைதி தினம்
செப் 27 சுற்றுலா தினம்
செப் 28 உலக ரேபிஸ் தினம்
செப் 29 உலக இருதய தினம்
செப் 29 தேசிய காப்பி தினம்
[1/3, 11:02 PM] kumaradv2006: #அரசியலமைப்பு_எளிமையே
#விதிகள் &  #articles

விதி 124 = உச்சநீதிமன்றத்தை நிறுவுதல்
விதி 214 = உயர்நீதிமன்றத்தை நிறுவுதல்
விதி 241 = யூனியன் பிரதேங்களின்  
               உயர்நீதிமன்றங்களை நிறுவுதல்

No comments:

Post a Comment