Monday, January 22, 2018

TNPSC TNUSRB பொது அறிவு முக்கிய வினாக்கள் :

1. 1955 இந்து திருமண சட்டம் ,
பான்டுங் மாநாடு,

2.திண்டாமை ஒழிப்புச் சட்டம் 1983 ல்
திருத்தப்பட்டது

3. 1956 -
இந்து வாரிசு உரிமை சட்டம்,
இந்து இளவர் மற்றும்
காப்புரிமை சட்டம்

4. 1957 - தேசிய பண்டக கழகம் - Central Warehousing Corporation was established during 1957

5. தமிழ்நாடு மின்சார வாரியம் - 1957

6. 1958 - தேசிய
மலேரியா ஒழிப்புத் திட்டம்

7. NAFED-  National Agriculturar Co-
Operation marketing Federation

8. 1960 - பாரத
மின்னனு தொழிற்சாலை - BHEL - திருச்சி

9. 1960 - சிறார் நல வாரியம்

10. 1961 பெண் சிசுவதை தடைச் சட்டம்

11. அனிசேரா மாநாடு(பெல்கிரேடு) - NAM - 1961

12. அணுசீலன்சமிதி - தீவிரவாத இயக்கம் - 1902 - பரிந்திரகுமார் கோஷ் & பிரமோத்திர மித்திரா

13. வரதட்சனை ஒழிப்புச் சட்டம் -1984
T.N ல் திருத்தப்பட்டது)

14. 1961-62 மாநிலங்களில் நில
உச்ச வரம்பு சட்டம்

15. இந்தியாவின் முதல் தீவிரவாத இயக்கம் - மித்திரமேளா -1899 - வி.டி. சாவர்க்கர்

16. சென்னையில் வெளியான முதல் பத்திரிக்கை - மெட்ராஸ் கூரியர் - 1785- ரிச்சர்டு ஜான்ஸன்

17. இயல் ,இசை மற்றும் நாடகம்  துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் விருது-  கலைமாமனி விருது  - 1954

18. 1964 -பொதுவுடமை கட்சி பிளவு

19. கோத்தாரி தேசிய
கல்விக்குழு (ஒரே மாதிரி கல்விதிட்டம்) - 1966

20. பள்ளிகளில் National Service Scheme (NSS) - 1969

21. 1965-  பசுமைபுரட்சி திட்டம்

22. FCI -   Food Corporation of India - 1965

23. 1966 - Seed Act 1988 - the New Policy
of Seed Development

24. 1967-  முதல் ராக்கெட்
ரோகினி ,
திரைப்படம் ஆலம் ஆரா வெளியீடு

25. 1970 - தமிழ்
பயிற்று மொழி கல்லூரிகளில்

26. ஈ.வே.ரா பெரியார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஆண்டு - 1920

27. வரதச்சனை ஒழிப்பு சட்டம் - 1961

28. மருத்துவரீதியாக
கரு கலைப்பு தடுப்புச் சட்டம் - The Indian abortion laws falls under the Medical Termination of Pregnancy (MTP) Act, which was enacted by the Indian Parliament in the year 1971 with the intention of reducing the incidence of illegal abortion and consequent maternal mortality and morbidity. The MTP Act came into effect from 1 April 1972 and was amended in the years 1975 and 2002.

29. Agriculture Price Commission - 1965

30. மிசா சட்டம் - 1971

31. 1972 - வ.உ.சி சிதம்பரம்
நினைவு தாபல்
தலைவெளியீடு, பின்
கோடு அறிமுகம்

32. MPEDA- Marine Products Exports
Development Authority - H.O. - 1972

33. முதல் கணக்கெடுப்பு - 1872
முதல் முறையான கணக்கெடுப்பு - 1881
15 வது கணக்கெடுப்பு - 2011

34. 1974 - முதல்
அணுகுண்டு சோதனை - பொக்ரான்

35. 1975 - முதல் வின்கலம்
அர்யப்பட்டா அனுப்பப்பட்டது

36. 1976 - சம ஊதிய சட்டம், கான்பூர்
செயற்கை உடல் உறுப்புகள்
தாயாரிப்பு நிறுவனம்

37. 1977-  குடும்ப நலத்திட்ட
வழிமுறைகள் பற்றிய
சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia
Apporoach)

38. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் குழு - 1990

39. முதல்
சோதனை குழந்தை பிறப்பு - Name - Durga-  she was born on the 1st day of Durga puja on October 3, 1978

40. சிப்கோ இயக்கம் - 1973 - ( காடுகள் மரங்கள் பாதுகாக்கும் நோக்கம் ) உத்தரப்பிரதேசத்தில் சுந்தர்லால் பகுகுணா என்பவரால் தொடங்கப்பட்டது.

41. 1979-  ஐ.நா சபை குழந்தைகள்ஆண்டாக
அறிவிப்பு

42. 1980 - மாவட்ட தொழில் மையம்

43. மெளன்பாட்டன் திட்டம் 1947 ஜூன் 3 வெளியிடப்பட்டு , பாராளுமன்றத்தில் 1947 ஜூலை 18 நிறைவேறியது.

44. 1983- கிரமபுற மக்களின்
நலச்சங்கம் (WARD)

45. 1984 Dec 4 கோபால்
விஷவாயு கசிவு (மெத்தில்
ஐசோசயனேட்)

46. 1985 - இந்திரா அவாஸ் யோஜனா

47. நாசிக் சதி வழக்கு -1909 - நாசிக் நீதிபதி ஜாக்சன் என்பவரை பீனாதாஸ் கொன்றார்.

48. 1986 புதிய கல்விக்
கொள்கை , செர்னோபில்
ரஷ்யா அணூ உலை கசிவு

49. 1989 ஜவகர்
வேலைவாய்ப்பு திட்டம்,
முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்

50. ஓட்டு போடும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது யாருடைய காலம் ?  ராஜிவ் காந்தி பிரதமராக இருக்கும்  போது

No comments:

Post a Comment