Tuesday, January 2, 2018

இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்...

தகவல் பெட்டகம் @MsgTalk:
🅾✳இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்...⛔


➖ இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
➖ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
➖ இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்
➖ இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
➖ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
➖ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா
➖ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட
➖ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம
➖ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
➖ இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்
➖ இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி
➖ இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா
➖ இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்
➖ இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா
➖ இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி
➖ இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்
➖ ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)
➖ இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்
➖ உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி
➖ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்
➖ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்
➖ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்
➖ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி
➖ இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்
➖ ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி
➖ ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா
➖ இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி
➖ முதல் பெண் மத்திய அமைச்சர்  -  ராஜ்குமாரி அம்ரித்
➖ கௌர்பால்கே விருதுபெற்ற முதல் நடிகை  -   தேவிகா ராணி
➖ முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி  -  அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா
➖ முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  -   கிரண்பேடி
➖ முதல் பெண் வழக்கறிஞர்  -  கர்னேலியா சொராப்ஜி
➖ முதல் பெண் பாரிஸ்டர்  -  கர்னேலியா சொராப்ஜி
➖ முதல் பெண் நீதிபதி   -  அன்னா சாண்டி
➖ இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி
➖ இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்
➖ இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்
➖ உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி  - பாத்திமா பீவி
➖ முதல் பெண் மருத்துவர்  -  காதம்பினி கங்குலி
➖ முதல் பெண் தலைமை பொறியாளர்   -  பி.கே. த்ரேசியா
➖ முதல் பெண் சிவில் சர்ஜன்  -  முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி
➖ முதல் பெண் டிஜிபி  -  காஞ்சன் பட்டாச்சார்யா
➖ முதல் பெண் போட்டோகிராபர்  -   ஹோமி வியாரவாலாஎவ
➖ ரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்  -  பச்சேந்திரி
➖ பால்சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண்  -   அம்ருதா ப்ரீதம்ஞானபீட விருது பெற்ற முதல் பெண்  -   ஆஷா பூர்ணா
➖ தேவிபுலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண்  -  ஜூம்பா லாகிரி
➖ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்
➖ முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்  -  எஸ். விஜயலட்சுமி
➖ முதல் பெண் கிரிக்கெட் நடுவர்   -  அஞ்சலி ராஜகோபால்
➖ இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்
➖ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
➖ இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்
➖ இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
➖ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
➖ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா
➖ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்
➖ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்
➖ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
➖  இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்.

No comments:

Post a Comment