1. பாறைச் சிதைவுறுதலை __________ என்கிறோம்
தேய்வுறுதல்
2. பாறைகள் இரசாயன மாற்றம் அடையாமல் சிதைவடைவதை குறிப்பது __________
பௌதீகசிதைவு
3. பலதரப்பட்ட தாதுக்களின் கூட்டமைப்பு __________
பாறைகள்
4. உப்பு படிகமாதல் __________ எனவும் அழைக்கப்படும்
ஹாலோகிளாஸ்டி
5. தைவானில் அமைந்துள்ள ஏகிலு __________ பாறைக்கு எ.கா ஆகும்
பீடப்பாறை
6. தோல் தொழிற்சாலைகளால் ஏற்படுவது?
அமிலமழை
7. நீரின் சேர்கை __________ தாதுக்களை பாதிக்கும்
சிலிகேட்
8. பாறைகளை சிறிய துகள்களாக மாற்றும் சிதைவு __________
ஆக்ஸிகரணம்
9. அரித்தல் செயலில் மிக முக்கிய காரணி __________
ஆறு
10. V வடிவ பள்ளத்தாக்கை உருவாக்குவது __________
ஆறு
11. வெளிப்புற கரையை நீண்ட காலமாக அரித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்துவதையே __________ என்கிறோம்
மியாண்டர்கள்
12. ஆற்று வளைவில் வன்சரிவு ஏற்படுவது __________
ஆற்று ஓங்கல்கள்
13. மியாண்டர்களின் வளைவானது வெளிப்புறமாக வளர்ச்சி அடைவது?
உள் அமைந்த கிளைக் குன்றுகள்
14. ஆற்றின் மூப்பு நிலையில் அதிக படிவுகளை கொண்டிருப்பது?
வெள்ளச் சமவெளி
15. படிவுகள், பருப்பொருள்கள் ஆற்றின் கரையில் படிந்து கரை உயர்வது?
லெவிஸ்
16. ஆற்று வளைவின் கழுத்துப்பகுதி உடைந்து ஓடுவது?
குதிரை குளம்பு ஏரி
17. வட அமெரிக்காவின் மிசிசிபி ஆறு எங்கு உருவாகிறது?
மின்னஸோட்டாவின் இட்ஸ்கா ஏரி
18. ஆற்றின் முகத்துவாரத்தில் விசிறி வடிவில் வண்டலை படிய வைப்பது __________ ஆகும்
டெல்டா
19. உலகத்தின் அதிகமான மக்கள் தொகை அடர்த்தியை கொண்ட ஆறு __________
கங்கை
20. தொடர்ந்து கடல் தூண் அரிக்கப்படுவதனால் __________ உருவாகிறது
எஞ்சிய பாறைகள்
21. செங்குத்தான பாறை கடலை நோக்கி அமையும் போது __________ ஏற்படுகின்றது
ஓங்கல்கள்
22. கடற்கரையை சுற்றி மண் படியவைத்தலால் ஏற்படும் நிலத்தோற்றம்?
காயல்
23. பள்ளத்தாக்கு பனியாறுகள் __________ எனவும் அழைக்கப்படும்
ஆல்ஃபைன் பனியாறுகள்
24. பரவிக் காணப்படும் பனித் துகள்களின் தொகுப்பு __________
கண்டப் பனியாறுகள்
25. நாற்காலி போன்ற அமைப்பினை கொண்டிருக்கும் நிலத்தோற்றமே __________ ஆகும்
சர்க்
26. கத்தி போன்ற நீண்ட தொடர் நிலப்பகுதியே __________ ஆகும்
அரெட்டு
27. U வடிவப் பள்ளத்தாக்கு __________ ஆல் ஏற்படுகிறது
பனியாறுகள்
28. பாறைத் துகள்கள்,துண்டுகள், சேறுகளால் ஆனவை __________
மொரைன்கள்
29. முட்டைகள் புதைந்தது போல காட்சியளிப்பது __________
டிரம்லின்கள்
30. பாலைவனத்தில் தேயுருதலை ஏற்படுத்தும் வலிமையான காரணி __________
காற்று
31. பீடப்பாறை __________ எனவும் அழைக்கப்படும்
காளான் பாறை
32. அரிக்கப்படாத எஞ்சிய குன்றுகளாக உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் __________
இன்சல்பர்க்குகள்
33. காற்று வீசும் திசையில் நிலையாக நகரும் தன்மை கொண்டவை?
பர்கான் அல்லது பிறைச் சந்திர வடிவ மணற்குன்று
34. மிகவும் வளமான, நுட்பமான மஞ்சள் நிற மண் __________
லோயஸ்
35. காற்று வீசும் திசைக்கு இணையாக பல கிலோ மீட்டர் வரை காணப்படுவது __________
செப் அல்லது நீள்வடிவ மணற்குன்று
36. ஒரு சிறிய உலகம் என அழைக்கப்படும் நாடு?
இந்தியா
37. நில அளவு அடிப்படையில் இந்தியா __________ நாடு
ஏழாவது இடம், 32,87,263 ச.கி.மீ
38. இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம்?
15200 ச.கி.மீ
39. இந்தியாவின் கடற்கரையின் நீளம்?
7516.6 கி.மீ
40. இந்தியாவின் வடதென்,கிழமேல் கிமீ அளவுகள் என்ன?
வடதென் - 3214 கி.மீ,கிழமேல் - 2933 கி.மீ
41. இந்தியாவின் மக்கள் தொகையின் அடர்த்தி __________
1 ச.கி.மீ 382
42. இந்தியாவின் கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு __________
மொத்தம் - 74.04%
ஆண் - 82.14%
பெண் - 65.46%
43. இந்திய நாட்டின் தலைவர்?
குடியரசு தலைவர்
44. குடியரசு தலைவர் __________ தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
மறைமுக தேர்தல்
45. ஈரவை சட்டமன்றங்கள் உள்ள மாநிலங்கள் எத்தனை?
6
46. இந்தியாவில் உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை?
24
47. நம் நாட்டின் ஒருமைப்பாட்டு அடையாளங்களாக உள்ளவை?
தேசிய சின்னம்
48. அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை ஏற்றுக் கொண்ட நாள்?
1947 ஜீலை 22
49. அரசியல் நிர்ணய சபை தேசியப் பாடலை ஏற்றுக் கொண்ட நாள்?
1950 சனவரி 24
50. தேசியப் பாடல் முதன் முதலாக எப்பொழுது பாடப்பட்டது?
1911 டிசம்பர் 27
51. தேசிய சின்னத்தின் அடியில் வலப் பக்கம் உள்ள விலங்கு __________
காளை
52. "வந்தே மாதரம்" பாடல் எந்த புத்தகத்தில் வெளியிடப்பட்டது?
ஆனந்த மடம்
53. 1896 ல் வந்தே மாதரம் பாடலை முதலில் பாடியவர்?
ரவீந்திரநாத் தாகூர்
54. இந்தியாவின் தேசிய விலங்காக முதலில் தேர்வு செய்யப்பட்ட விலங்கு?
சிங்கம்
55. தேசிய நாள்காட்டி எது?
சாகா காலப்பிரிவு
56. சத்யமேவ ஜெயதே என்பதன் பொருள்?
வாய்மையே வெல்லும்
Friday, April 13, 2018
*7ம் வகுப்பு சமூக அறிவியல் – புவி மேற்பரப்பு, நமது நாடு*
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:- ☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர் ☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட காப்பியம் -...
-
அணு எண் தனிமம் குறியீடு அணுநிறை 1 நீர்வளி (Hydrogen) நீ (H) 1.00797 2 கதிர்வளி (Helium) க (He) 4.0026 3 கல்லம் (Lithium) கல் (Li) 6.94...
-
வணக்கம், ** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து...
No comments:
Post a Comment