1) லோக்பால் - (1968) :
Central level ல உயர் பதவில் உள்ளவர்கள் தப்பு செய்தால் அவர்களை கேள்வி கேட்கும் ஒரு அமைப்பு.
Ex. PM தப்பு செய்தால் அவரை கேள்வி கேட்கும்.
2) லோக் ஆயுதா - ( ) :
State level ல உயர் பதவில் உள்ளவர்கள் தப்பு செய்தால் அவர்களை கேள்வி கேட்கும் ஒரு அமைப்பு.
Ex. CM தப்பு செய்தால் அவரை கேள்வி கேட்கும்.
* ஒரிசாவில் முதலில் அறிமுகம்.
* Lok Aytha தமிழ்நாட்டில் இல்லை.
* கடைசியாக கோவாவில்(2011) அறிமுகம்.
3) லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) 1987 :
உயர் நீதிமன்றம் சென்றால் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இதன் மூலம் விரைவாக முடித்துக் கொள்ளலாம்.
* இதன் தீர்ப்பே இறுதியானது.
* Supreme court ல மேல் முறையீடு செய்ய முடியாது.
4) தீர்ப்பாயம்(விரைவு நீதிமன்றம்) (Tribunal) - Art.323A-323B
Ex. நம்ம ஊரு கட்டப் பஞ்சாயத்து போல சமாதானம் பண்ணுவாங்க.
*காவிரி நதிநீர் தீர்ப்பாயம்.
5) குறை தீர்ப்பாளர்(Ombudsman) -
சாட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை ஒடுங்கு படுத்துவது.

No comments:
Post a Comment