Saturday, December 30, 2017

அமிலங்கள் :

👒பால் ,தயிர்  – லாக்டிக் அமிலம்

👒ஆப்பிள்  – மாலிக் அமிலம்

👒குளிர்பானங்கள் – கார்போனிக் அமிலம்

👒எலுமிச்சை,ஆரஞ்சு – சிட்ரிக் அமிலம்


👒வினிகர் –அசிட்டிக் அமிலம்

👒தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்

👒எறும்பின் கொடுக்கு  – ஃபார்மிக் அமிலம்

👒திராட்சை – டார் டாரிக் அமிலம்

👒கத்தரிக்காய் – அஸ்கார்பிக் அமிலம்

👒தேனீர் ( டீ) - டானிக் அமிலம்

👒சிறுநீர் - யூரிக் அமிலம்

👒விட்ரியால் எண்ணெய் = சல்பியூரிக் அமிலம்

👒பித்த நீர் - கோலிக் அமிலம்

👒கொழுப்பு - ஸ்டீயரிக் அமிலம்

👒நாள்பட்ட  வெண்ணெய் = பியூட்ரிக் அமிலம்

👒வெங்காயம் - அனலின் அமிலம்

👒வேதிப்பொருட்களின் அரசன் – கந்தக அமிலம்

👒மிகவும் வலிமை மிக்க அமிலம் – ஃப்ளூரோ சல்பியூரிக் அமிலம் (HFSO3)

No comments:

Post a Comment