டாக்டர். எஸ். தருமாம்பாள் பற்றிய தகவல்கள்:-
👩🏻⚕ தருமாம்பாள் பிறந்த ஊர் - கருன்தட்டான்குடி (தஞ்சாவூர்)
👩🏻⚕ இவர் பயின்ற படிப்பு - சித்த மருத்துவம்
👩🏻⚕ இவர் சென்னையில் மருத்துவமனை தொடங்கினார்.
👩🏻⚕ இவர் யாருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் - தந்தை பெரியார்
👩🏻⚕ தமிழ் இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
👩🏻⚕ இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை பெற்றார்.
👩🏻⚕ சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு குறைந்த ஆண்டு - 1940
👩🏻⚕ இவர் நடத்திய போராட்டம் - இழவு வாரம்
👩🏻⚕ பிற ஆசியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க உத்தவிட்ட அப்போதைய கல்வி அமைச்சர் - திரு. அவிநாசிலிங்கம்
👩🏻⚕தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றல் சேவைகளை பாராட்டி இவருக்கு வழங்கிய பட்டம் - வீரத்தமிழன்னை
👩🏻⚕ இவர் ஈ.வே.ராமசாமி க்கு வழங்கிய பட்டப் பெயர் - பெரியார்
👩🏻⚕ இவர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு வழங்கிய பட்டம் - ஏழிசை மன்னன்
👩🏻⚕ இவர் இறந்த ஆண்டு - 1959 அப்போது (வயது 69)

No comments:
Post a Comment