1. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
2. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
3. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
4. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
5. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
6. உலகின் முதல் நாவல் – பாமெலா
7. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
8. உவமைக் கவிஞர் -சுரதா
9. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
10. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
11. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
12. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
13. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
14. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
15. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
16. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
17. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
18. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
19. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
20. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
21. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
22. எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
23. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
24. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
25. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநாநூறு கலித்தொகை
26. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
27. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு , பதிற்றுப்பத்து
28. எட்டுத்தொகை பாடல்களின் - சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
29. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
30. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
31. எயில் காத்தல் – நொச்சி
32. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
33. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
34. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
35. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
36. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
37. ஏழகம் - ஆட்டுக்கிடாய்
38. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
39. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் –கலித்தொகை
40. ஐங். ஆதன், ஆவினி, குட்டுவன், கருமான், கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
41. ஐங். இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் –ஐங்குறுநூறு
42. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க –ஐங்குறுநூறு
43. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
44. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
45. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
46. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
47. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
48. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
49. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
50. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6

No comments:
Post a Comment