1) தமிழ்மொழியின் உபநிடதம் என்றுஅழைக்கப்படுவது எது - தாயுமான சுவாமிகள்திருப்பாடல் திரட்டு
2) பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர் -குமரகுருபரர்
3) முதல் கலம்பக நூல் - நந்திக் கலம்பகம்
4) தமிழில் தோன்றிய முதல் சிறுகதை -குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை
5) சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்- அலை ஓசை
6) முதற் சங்க காலத்து இலக்கண நூல் - அகத்தியம்
7) தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம் -மணிமேகலை
8) இயல் இசை நாடகப் பொருட்தொடர் நிலைச்செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் -சிலப்பதிகாரம்
9) தமிழின் முதல் வரலாற்று நாவல் எது -மோகனாங்கி
10) தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்றுஅழைக்கப்படுபவர் யார் - மௌனி
11) முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக்காப்பியம் எது - பெருங்கதை
12) அணியிலக்கண முதல் நூல் எது-தண்டியலங்காரம்
13) பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது - மதுரைக்காஞ்சி
14) பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்- முல்லைப்பாட்டு
15) 323 திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும்திணை - பாடாண்திணை
16) அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் -களியாற்றினை நிரை
17) அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொருபெயர் - நெடுந்தொகை
18) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியநூல் - முதுமொழிக் காஞ்சி
19) வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் -மூதுரை
20) இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றியஇலக்கண நூல் - தொல்காப்பியம்

No comments:
Post a Comment