Sunday, November 12, 2017

தமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள்


சிறிய திருவடி அனுமன்


பெரிய திருவடி கருடன்


குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


உவமைக் கவிஞர் சுரதா


காந்தீயக் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


முற்போக்கு கவிஞர் எஸ்.கருணானந்தம்


பாரசீக கவிஞர் உமர்கய்யாம்


வங்கக் கவிஞர் இரவீநதிரநாத் தாகூர்


நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை


புதுமைக் கவிஞர் வாணிதாசன்


அறிவியல் கவிஞர் வா.செ. குழந்தைச்சாமி


உருவகக் கவிஞர் நா.காமராசன்


பெருங்கவிஞர் கம்பர்

அருட்கவிஞர் இராமலிங்க சுவாமிகள்


பாவேந்தர் பாரதிதாசன்


தாண்டக வேந்தர் திருநாவுக்கரசர்


இலக்கிய வேந்தர் கால்டுவெல்


உரைநடை வேந்தர் ஆறுமுக நாவலர்


பயண இலக்கிய பெருவேந்தர் சோமலே


தல புராண வேந்தர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை


பிரபந்த வேந்தர் குமரகுருபரர்



பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள்



திருப்பாவை ஜீயர் இராமானுஜர்

No comments:

Post a Comment