Thursday, September 7, 2017

*பொருளியல்*

வளவன்

*எவரெஸ்ட் பயிற்சி மையம்* *திருவாரூர்*

         *பொருளியல்*

தேர்வாணைய பாடத்திட்டத்தின்படி (Syllabus) முக்கியத்துவம் அளித்து மீள் பார்வை முறையில் படிக்க வேண்டிய பாடங்களின் விவரம் பின்வருமாறு.

👉 பொருளாதாரம் ஓர் அறிமுகம் (வகுப்பு 6 )

👉விடுதலைக்குப்பின் இந்திய பொருளாதாரம் (வகுப்பு 10)

👉பொருளாதார திட்டமிடல் (ஐந்தாண்டுத்திட்டம்) (வகுப்பு 11)

👉வேளாண்மை (வகுப்பு 11)

👉சமூக பொருளாதார பிரச்சனைகள் (வகுப்பு 8)

👉மக்கள்தொகை, வறுமை, வேலையின்மை (வகுப்பு 11)

👉வரியும் அதன் முக்கியத்துவமும் (வகுப்பு 7)

👉நாட்டு வருமானம் (வகுப்பு 10)

👉பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் (வகுப்பு 11).
**************************
மேற்படி தலைப்புக்கள் வகுப்புகளில் பெரும்பாலும் விளக்கப்பட்டுள்ளது.
****************************வாய்ப்பு இருப்பின் மாதிரி வினாத்தாள்களை படிக்கவும்
****************************
நல்வாழ்த்து👍.

No comments:

Post a Comment