1. FMB என்பதன் விரிவாக்கம்?
★Field Measurement Book
2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
★கோட்டாட்சியர்
3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ஐந்தாண்டு
4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்? ★மனுநீதித் திட்டம்
5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
★கிராம நிர்வாக அதிகாரி
6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
★குத்தகைத் தீர்வை
7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்?
★தண்ணீர் தீர்வை
8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
★நஞ்சை, புஞ்சை
★மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
★தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு
9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ ஓராண்டு
10.6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
★வட்டாட்சியர்
11. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
★காவல்துறை
★வட்டாட்சியர்
★வனத்துறை
12. K.D ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
★ Known Depradator
13. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
★ 12-12-1980
14. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
★1963
15. நீண்டகாலக் குத்தகை என்பது
★ 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
16. 'ஆ' பதிவேடு என்பது
★இனாம்களின் நிலைப்புல பதிவேடு
17. தற்போது 'அ' பதிவேடு பராமரிக்கப்படுவது
★விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
★கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
★ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
18. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் வரிகள்
★நிலவரி அபிவிருத்தி வரி
19. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
★பதிவேடு C
20. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்படும்..
No comments:
Post a Comment