Sunday, September 10, 2017

தமிழ் கவிஞர்கள் - பெயர்கள் :-


🎈 உவமைக் கவிஞர் - சுரதா
🎈 உருவகக் கவிஞர் - நா. காமராசன்
🎈 காந்திய கவிஞர் - வே. இராமலிங்கம்பிள்ளை
🎈 படிமக் கவிஞர் - அப்துல் ரகுமான்
🎈வித்தக கவிஞர் - ப. விஜய்
🎈 புதுவை கவிஞர் - பாரதிதாசன்
🎈 குழந்தை கவிஞர் - அழ வள்ளியப்பா
🎈 பொதுவுடைமை கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
🎈தத்துவ கவிஞர் - ராபட் இ. நௌபிலி
🎈பகுதறிவு கவிஞர் - உடு்மலை நாராயண கவி

No comments:

Post a Comment