1.முதல் சீக்கியகுரு-குருநானக்-சீக்கியமதத்தை தோற்றுவித்தவர்.
2. 2 வது குரு-குருஅங்கத்-குருமுகி எழுத்தை உருவாக்கியவர்
3. 3வது குரு- குரு அமிர்தாஸ் பெண்களின் பர்தா முறையை ஒழித்தவர்,சதி பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டார்.
4. 4வது குரு-குருஇராமதாஸ்-அமிர்தசரஸ் குருத்துவாரை கட்டியவர், அக்பரால் மதிக்கபட்டவர்.
5. 5வது குரு-குருஅர்ஜூன்-ஆதிகிரந்தகத்தை தெகுத்தவர், பொற்கோவிலை கட்டியவர் ஜஹாங்கீரால் தூக்கிலிடப்பட்டவர்.
6. 6குரு-குருஹர்கோவிந்த்சிங்-சீக்கியபடையை நிருவியவர்.
7. 7வது குரு-குருஹராய்.
8. 8வது குரு-குருஹர்ஹிசன்.
9. 9வது குரு-குரு தேஜ்பகதூர்-ஓவ்ரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்டவர்.
10. 10வது குரு- குருகோவிந்சிங்-கால்சா படையை உருவாக்கியவர்.

No comments:
Post a Comment