🔰🔰🔰
1. “மைத்ரி 2017” எனப்படும் கூட்டு
ராணுவப்பயிற்சி இந்தியா மற்றும் எந்த
நாட்டிற்குமிடையே நடைபெற்றது?
🔰தாய்லாந்து
2. சமீபத்தில் 80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள உலகின் பழமையான அவசர தொலைபேசி எண்?
🔰999
3. குழந்தைகளின் படிப்பிற்கு அதிகம்
செலவிடும் நாடுகளின் பட்டியலில்
இந்தியா பெற்றுள்ள தரநிலை?
🔰13
4. முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில்இந்தியாவில் முதலிடத்திலுள்ள மாநிலம்
எது?
🔰குஜராத்
5. மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை
வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள
ஜிஎஸ்டி மொபைல் ஆப்பின் பெயர்
என்ன?
🔰GST Rate Finder
6. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 50
வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களின்
பணித்திறனடிப்படையில் கட்டாய
ஓய்வுதியத்திட்டம் அறிவித்துள்ள மாநிலம் எது?
🔰உத்திரபிரதேசம்
7. இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில்
கண்டுபிடித்துள்ள மிகப்பெரிய விண்மீன் கூட்டத்திற்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?
🔰சரஸ்வதி
8. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்டுள்ள கல்வி கட்டண
கமிட்டியின் தற்போதைய தலைவர் யார்?
🔰நீதியரசர் டி.வி.மாசிலாமணி
9. வெகுதொலைவிலிருக்கும்
கிராமங்களுக்கும் மின்னிணைப்பை வழங்கிட, இந்தியாவின் சார்பில் சூரியஒளி மின்திட்டம் எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?
🔰எகிப்து
10. உலகிலேயே முதன்முதலாக எந்தநாடு (LWS-Laser Weapons System) எனப்படும் லேசர் ஆயுத தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு எது?
🔰அமெரிக்கா
11. சர்வதேச நீதிக்கான உலக தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
🔰ஜூலை 17
12. முதலாவது உலகளாவிய ரோபாட்டிக்ஸ் போட்டி எங்கு நடைபெற்றது?
🔰அமெரிக்கா
13. இந்தியாவில் முதல்முறையாக
உரிமைசட்டத்தை ஈ.ஆர்.டி.ஐ மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்த மாநிலம்?
🔰மகாராஷ்டிரா
14. சமீபத்தில் சிறையில் காலமான
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ எந்த நாட்டை சேர்ந்தவர்?
🔰சீனா
15. நாட்டின் முதல் சூரிய சக்தியால்
இயக்கப்படும் DEMU ரயிலை அமைச்சர் சுரேஷ் பிரபு
எங்கு தொடங்கி வைத்தார்?
🔰புதுடெல்லி
16. சூப்பர் காப்லெட், என்ற பெல்ட்டைப் பெறும் முதல் மாநிலப்
போலீஸ் எது?
🔰டெல்லி
17. சமூகப் புறக்கணிப்பு ஒரு குற்றம் எனும் சட்டத்தை கொண்டு வரும்
இந்தியாவின் முதல் மாநிலம்?
🔰மகாராஷ்டிரா
18. அடுத்த பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நாடு?
🔰இந்தியா
19. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவான புதிய அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
🔰திருவனந்தபுரம்
20. நரேந்திர மோடி தி மேக்கிங் ஆஃப் லெஜன்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
🔰பிந்தேஸ்வர் பதக்
21. எந்த மாநிலம் ”சூப்பர் 30” என்ற
புதுமையான கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது?
🔰உத்தரகாண்ட்
22. அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்யார்?
🔰நியோமி ராவ்
23. எந்த நகரில் பிளாஸ்டிக்
பொருட்களை மறுசுழற்சி செய்யும் கிரஷர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது?
🔰மும்பை

No comments:
Post a Comment