டி.என்.ஏ. மற்றும் ஆர்.என.ஏ பற்றிய சில தகவல்கள்:-
⚫ பெரும்பாலான நுண்ணுயிரிகள் மற்றும் உயர்நலை உயிரினங்கள் மரபுப்பொருள் - டி.என்.ஏ.
⚫ டி.என்.ஏ. என்பது இரண்டு இழைகளால் ஆன பாலி நியூக்ளியோடைடு ஆகும்
⚫ ஒவ்வொரு நியூக்ளியோடைடும் ஒரு பெட்டோஸ் சர்க்கரை, ஒரு பாஸ்பேட் தொகுதி மற்றும் நைட்ரஜன் காரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
⚫ ரைபோஸ் சர்க்கரை ஆர்.என்.ஏ. விலும் டி-ஆக்ஸிரைபோஸ் சர்க்கரை டி.என்.ஏ.விலும் உள்ளது.
⚫ நைட்ரஜன் காரங்கள் பியூரின்கள், பிரிமிடின்கள் என இரு வகைப்படும்
⚫ அடினைன் மற்றும் குவானைன் பியூரின்கள்.
⚫ தையமின் மற்றும் சைட்டேசைன் ஆகியவை பிரிமிடின்கள்
⚫ சர்க்கரையுடன் நைட்ரஜன் காரம் சேர்ந்து நியூக்ளியோசைடு எனப்படும்.
⚫ யூக்ளியோசைடுடன் பாஸ்பேட் சேர்த்தால் அது நியூக்ளியோடைடு எனப்படும்.
⚫ டி.என்.ஏ. மூலக்கூறுன் விட்டம் 20 ஆம்ஸ்ட்ராங் ஆகும்
⚫ஒரு தலைமுறையில் இருந்து எடுத்த தலைமுறைக்கு எல்லா மரபுச் செய்திகளை எடுத்துச்செல்வது - டி.என்.ஏ.
⚫ புரதச் சேர்க்கை மற்றும் ஆர்.என்.ஏ. உருவாக்கத்தை டி.என்.ஏ. ஒழுங்கப்படுத்துகிறது.
⚫ மனித வளர்ச்சி ஹார்மோன் ஹைப்போபிட்யூடரிசம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
⚫ இன்டர்பெரான் செல்களுக்கு வைரஸ்களை எதிர்க்கும் திறனூட்டுகிறது.
⚫ இன்டர்லியூக்கின் நோய் எதிர்ப்பு திறன் பெற்ற வெள்ளை அணுக்கள் பெருக்கத்தை தூண்டுகிறது.
⚫ இன்சுலின் நீரழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
⚫ ரைனின் தடுப்புகள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
⚫ ஆர்.என்.ஏ வகைகள் - 3
1. tRNA
2. mRNA
3. rRNA
♣கிளாவர் வடிவ RNA என்பது - tRNA
♣ கிளாவர் இலை வடிவ மாதிரியை வெளியிட்டவர் - R.W. ஹோலி
♣ mRNA வில் உள்ள சங்கேத அடிப்படை அலகு - கோடான்
♣ tRNA வில் கோடானுக்கு எதிர் பாதமான அலகு - ஆண்டிகோடான்

No comments:
Post a Comment