Wednesday, December 20, 2017

ஐ.நா. ஆண்டுகள் :

1968 – சர்வதேச மனித
உரிமை ஆண்டு.
1970 – சர்வதேசக் கல்வி ஆண்டு.
1974 – சர்வதேச
மக்கள்தொகை ஆண்டு.
1975 – சர்வதேச பெண்கள் ஆண்டு.
1979 – சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
1985 – சர்வதேச இளைஞர் ஆண்டு.
1986 – சர்வதேச
அமைதி ஆண்டு.
1994 – சர்வதேச குடும்ப ஆண்டு.
1996 – சர்வதேச
ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.
2004 – சர்வதேச
அரிசி ஆண்டு.
2005 – சர்வதேச இயற்பியல் ஆண்டு.
2006 – சர்வதேச பாலைவன ஆண்டு.
2007 – சர்வதேச துருவ ஆண்டு.
2008 – சர்வதேச சுகாதாரம்/
உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
2009 – சர்வதேச வானியல் ஆண்டு.
2010 – சர்வதேச நுரையீரல்/
உயிரினம் ஆண்டு.
2011 – பன்னாட்டு காடுகள் ஆண்டு.
2012 – கூட்டுறவு ஆண்டு.
2013 – பன்னாட்டு நீர் ஒருங்கிணைப்பு ஆண்டு.
2014 – பன்னாட்டு நீர் விவசாய
குடும்ப ஆண்டு.
2015 – பன்னாட்டு மணல் ஆண்டு
2016 – பன்னாட்டு தானியம் ஆண்டு

No comments:

Post a Comment