Tuesday, December 19, 2017

வாஞ்சிநாதன் பற்றிய சில தகவல்கள் :-

👲🏻 இவர் பிறந்த ஆண்டு - 1886
👲🏻  இவர் பிறந்த ஊர் - செங்கோட்டை (திருநெல்வேலி)
👲🏻 இவர் தந்தை பெயர் - இரகுபதி ஐயர்
👲🏻 திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட புனலூர் காட்டிலாகாவில் பணி யாற்றினார்.
👲🏻 வா.உ.சிதம்பரம், சுப்பிரமணி சிவா போன்றோரின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
👲🏻 இவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தவர் - வ.வே.சு.ஐயர்
👲🏻 வ.வே.சு. ஐயர் இவருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளித்த இடம் - சேரமான்தேவி
👲🏻சேரமான்தேவி குருகுலத்தில் இவர் பயிற்சி பெற்ற காலம் - 3 மாதங்கள்
👲🏻திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பெயர் -  இராபர்ட் வில்லியம் ஆஷ்
👲🏻 இராபர்ட் வில்லியம் ஆஷ் துரையை சுட்டு கொள்ள வாஞ்சிநாதன் யாரிடம் கருத்து தெரிவித்தார் -  நீலகண்ட பிரம்மச்சாரி
👲🏻 இராபர்ட் வில்லியம் ஆஷ் திருநெல்வேலியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் மணியாச்சி ரயில் நிலையம்  17 ஜுன் 1911 சுட்டு கொன்றார்.
👲🏻 ஆஷ் துரையை கொன்று தானும் தற்கொலை செய்ய கொண்டார்.

No comments:

Post a Comment