Tuesday, December 19, 2017

புத்த சமய மாநாடுகள் - shortcuts

1. புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்

முதல் புத்த சமய மாநாடு :

⭐ ஆண்டு : கி.மு. 487

⭐ இடம் : இராஜகிருகம்

⭐ மன்னர் : அஜாதசத்ரு

⭐ தலைமை : மகாகசிபர்

இரண்டாம் புத்த சமய மாநாடு:

⭐ ஆண்டு : கி.மு. 387

⭐ இடம் : வைசாலி

⭐ மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்

⭐ தலைமை : சபகமி

மூன்றாவது புத்த சமய மாநாடு :

⭐ ஆண்டு : கி.மு. 251

⭐ இடம் : பாடலிபுத்திரம்

⭐ மன்னர் : அசோகர்

⭐ தலைமை : உபகுப்தர்

நான்காம் புத்த சமய மாநாடு :

⭐ ஆண்டு : கி.பி. 100

⭐ இடம் : குண்டலிவனம் (கா;மீர்)

⭐ மன்னர் : கனி;கர்

⭐ தலைமை : வசுமித்திரர்

முதல் தேர்விலேயே 190க்கு மேல் மதிப்பெண் பெற வைக்கும் பயிற்சி நிறுவனம்.

எண்ணற்ற மாணவர்களை பணியமர்த்திய சாதனை நிறுவனமான சுயுஊநு யுஊயுனுநுஆலு-ல் பயிற்சி பெற ஒரு வாய்ப்பு.



இது பற்றிய மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.


2. புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்

⭐ ர - ராஜகிருகம்

⭐ வை - வைசாலி

⭐ பா - பாடலிபுத்திரம்

⭐ கு - குண்டலிவனம்

குறிப்பு :

ரவைபாகு

3. மைசு ர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைள்

முதல் மைசு ர் போர் (கி.பி.1767-69)

⭐ ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றினார்.

⭐ மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.

இரண்டாவது மைசு ர் போர் (கி.பி.1780-84)

⭐ ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.

⭐ மங்களுhர் உடன்படிக்கை ஏற்பட்டது

மூன்றாவது மைசு ர் போர் (கி.பி.1790-92)

⭐ பிரிட்டிஷ் மற்றும் மைசு ர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

நான்காவது மைசு ர் போர் (கி.பி.1799)

⭐ ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர்.

இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

குறிப்பு : செமஸ்ரீ

சென்னை , மங்களுhர், ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கைகள்





TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்!    https://goo.gl/YhTxwB

No comments:

Post a Comment