Monday, December 11, 2017

அண்ணாதுரை

அண்ணாதுரை பற்றிய சில தகவல்கள் :-
👑 இவர் பிறந்த ஆண்டு - 15 செப்டம்பர் 1909
👑 இவர் பிறந்த ஊர் - காஞ்சிபுரம்
👑 இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் முதுகலை பட்டம் பெற்றார்.
👑 நீதிகட்சி வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
👑 இவர் ஒரு சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.
👑 காஞ்சிபுரத்தில் பெரியாரால். தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
👑 1944 சேலத்தில் நடந்த  மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிட கழகம் என பெயர் மாற்றினார்.
👑 1947 பெரியார் மணியம்மை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் திராவிட கழகத்தின் இருந்து விலகினார்.
👑 17 செப்டம்பர் 1949 திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தார்.
👑 1967 நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றார்.
👑 சித்திரை 1 தேதி (ஏப்ரல் - 14) தமிழ் புத்தாண்டு நாளாக அறிவித்தார்.
👑 16 ஏப்ரல் 1967 சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.
👑 புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செகரடேரியட் யை தலைமை செயலகம் என பெயர் மாற்றினார்.
👑 1968 அண்ணாமலை பல்கலைக்கழக இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
👑 3 பிப்ரவரி 1969 இயற்கை எய்தினார்.

அண்ணாதுரை இயற்றிய நூல்கள் :-

1. அண்ணாவின் கட்டுரை நூல்கள்:
🖊 என் வாழ்வு
🖊 புன்னகை
🖊 செங்கரும்பு
🖊 அறுவடை
🖊 பாரதம் ஆரியமாயை
🖊 யார் கேட்க முடியும்
🖊 ஆடியபாதம்
🖊 கட்டை விரல்
🖊 திரும்பிப்பார்
🖊 நெஞ்சில் நெருப்பு
🖊 பாவையின் பயணம்
🖊 பிரம்மநாயகம்
🖊 தேவதைகள்
🖊 மழை
🖊 கம்பரசம்
🖊 துரோகி கப்லான்
🖊 தீ பரவட்டும்
🖊 ஏ தாழ்ந்த தமிழகமே

2. அண்ணாவின் நாவல்கள்:-
🖊 பார்வதி பி.ஏ.
🖊 ரங்கோன் ராதா
🖊 கலிங்கராணி
🖊 அரசாண்ட ஆண்டி
🖊 தசாவதாரம்
🖊 குமரிக்கோட்டம்
🖊 கபோதிபுரத்காதல்
🖊 பிடி சாம்பல்
🖊 இரும்பாரம்

3. அண்ணாவின் சிறுகதைகள்:-
🖊 ராஜாதி ராஜா
🖊 செவ்வாழை
🖊 இரு பரம்பரைகள்
🖊 கன்னிபெண் கைம்பெண் ஆன கதை
🖊 தஞ்சை வீழ்ச்சி
🖊 மக்கள் தீர்ப்பு
🖊 அன்னதானம்
🖊 புலிநகரம்
🖊 கோமலத்தின் கோபல்
🖊 சுடுமூஞ்சி
🖊 சூதாடி
🖊 பவள பஷ்பம்
🖊 பலாபலன்
🖊 வெள்ளை மாளிகை
🖊 பேய் ஓடிபோச்சி
🖊 சொர்க்கத்தின் நகரம்
🖊 அப்போதே சொன்னேன்

4. அண்ணாவின் நாடகங்கள்:-
🖊 நீதி தேவன் மயக்கம்
🖊 சொர்க்க வாசல்
🖊 இன்ப ஒளி
🖊 ஓர் இரவு
🖊 சந்திர மோகன்
🖊 கண்ணாயிரத்தின் உலகம்
🖊 சந்திரோதயம்
🖊 வேலைக்காரி
🖊 கண்ணீர்துளி

No comments:

Post a Comment