Tuesday, December 26, 2017

முக்கிய தலைவர்கள் :

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰



உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - தீபக் மிஸ்ரா

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -திருமதி இந்திரா பானர்ஜி

அட்டார்னி ஜெனரல் -K.K. வேணுகோபால்

அட்வகேட் ஜெனரல் - vijay narayanan

தரைப்படை தளபதி - பிபின் ராவத்

விமானப் படை தளபதி - Ps .தனோ வா

கடற்படை தளபதி - சுனில் லம்பா

தலைமை தேர்தல் ஆணையர் - A. K. ஜோதி

GAG ன் தலைவர் - ராஜீவ் மெகரிஷி

CVC - K.V.செளத்ரி

மத்திய தகவல் ஆணையர் -
R. K.மாத்தூர்

மத்திய மனித உரிமைகள் ஆணைய தலைவர் - H. L .தத்

NIA - சரத்குமார்

CBI _ அலோக் வர்மா

RAW - அனில் தஸ்மானா

அணு சக்தி துறை - சேகர் பாசு

21வது சட்ட ஆணையர் -Ps.செளகான்

ISRO - கிரண் குமார்

DRDO- S. கிரிஸ்டோபர்

RBI -உர்ஜித் பட்டேல்

UNO_ அந்தோனியா குட்ரஸ்

UNICEF - அந்தோனி லேக்

UNSCO - ஆட்ரி அ சுலே

தேசிய பெண்கள் ஆணையம் - ரேகா சர்மா

தமிழ்நாடு பெண்கள் ஆணையம் -விசாலாட்சி நெடுஞ்செழியன்

தேசிய குழந்தைகள் ஆணையம் - நரைன்கா கர்

மாநில தகவல் ஆணையர் - ஷீலா பிரியா ஐ.ஏ.எஸ்

மாநில தேர்தல் ஆணையர் - பெரோசா கான்

மாநில தேர்தல் அதிகாரி - ராஜேஸ்லகானி

மத்திய நிதி ஆணையம் (15) - N.K.சிங்

IB - ராஜீவ் ஜெயின்

SEBI - அஜய்தியாகி

IMF- தலைவர் - கிறிஸ்டியன் லகார்ட்டே

No comments:

Post a Comment