Tuesday, December 19, 2017

மூளை பற்றிய சில தகவல்கள்:-

☁ மூளையின் பகுதிகள் - 3
1. முன் மூளை (அ) புரோசென் செஃபலான்
2. நடு மூளை (அ) மீசென் செஃபலான்
3. பின் மூளை (அ) ராம்பென் செஃபலான்
☁ மூளையின் எடை - 1.36 கிலோ கிராம்
☁ மூளை எத்தனை உறைகளால் பாதுகாக்க படுகிறது - 3
1. வெளியுறை - டியூராமேட்டர்
2. உள்ளுறை - பையாமேட்டர்
3. டியூராமேட்டருக்கும் பையாமேட்டருக்கும் இடையே உள்ள உறை - அரக்னாயிடு உறை
☁ மூளையின் அரைவட்டக் கோளங்களாக பிரிக்கப்படும் அடிப்பகுதியின் பெயர் - கார்பஸ் காலோஸம்
☁ பெருமூளை உள்ள பள்ளங்களுக்கு பெயர் - சல்கஸ்
☁ பெருமூளை உள்ளமேடு்களுக்கு பெயர் - கைரஸ்
☁ முன் மூளையின் பின் பகுதி - டையன் செஃபலான்
☁ டையன் செஃபலானின் அடிப்பகுதியில் உள்ள உறுப்பு - இன்ஃபன்டிபுலம்
☁ இன்ஃபன்டிபுலம் நுனியில் காணப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி
☁ பெருமூளை வடிவம் - அரை கோளம்
☁ பெருமூளை மேல் பகுதி பெயர் - கார்டெக்ஸ் (அ) புறணி
☁ புறணி நிறம் - சாம்பல்
☁ பெருமூளை உட்பகுதி பெயர் - மெடுல்லா
☁ மெடுல்லா நிறம் - வெண்மை
☁ பெருமூளை பகுதிகள் - 4
1. ஃப்ராண்டல்
2. பெரைட்டல்
3. டெம்பொரல்
4. ஆக்ஸிபிட்டல்
☁ உயிர் முடிச்சு என்று அழைக்கப்படுவது - முகுளம்
☁ முகுளம் நீலம் - 3 செ.மீ.
☁ சிறுமூளை (அ) செரிபெல்லம்
☁ ஆல்கஹால் சாப்பிட்டால் தல்லாட காரணம் - சிறுமூளை பாதிப்பு

இதயம் பற்றிய சில தகவல்கள்:-
❤ இதயத்தின் வடிவம் - கூம்பு
💛 இதயத்தை சூழ்ந்து உள்ள உறை - பெரிகார்டியம்
💚 இதயம் அமைந்துள்ள பகுதி - மீடியாஸ்டினம்
💙 இதய துடிப்பு என்பது - ஒரு நிமிடத்திற்கு 72 முறை
💜 இதயம் சுருங்குவதற்கு பெயர் - சிஸ்டோல்
❤ இதயம் வாரிவடைவதற்கு பெயர் - டயல்ஸ்டோல்
💛 இதயத்தில் அமைந்துள்ள அறைகள் - 4
💚 இதயத்தில் உள்ள இரண்டு வால்வுகள் பெயர் - ஆரிகல், வெண்ரிக்கல்
💙 ஆரிகல், வெண்ரிக்கல் பிரிப்பது - செப்டா
💜 இடது ஆரிகல் இடது வெண்ரிக்கல் பிரிப்பது - ஈரிழல் வால்வு (மிட்ரல் வால்வு)
❤ வலது ஆரிகல் வலது வெண்ரிக்கல் பிரிப்பது - மூவிழல் வால்வு (பிறை சந்திர வால்வு)
💛 சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - தமணி
💚 அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - சிறை
💙 முடக்கு நோயால் பாதிக்கப்படும் உறுப்பு - இதயம்
💜 இதயத்தில் இருந்து அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் தமணி
💜 இதயத்தில் இருந்து சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் சிறை
❤ இதயம் முடக்கு நோய்க்கு மருந்து கண்டறுந்தவர் - வில்லியம் விதரிங்

No comments:

Post a Comment