Thursday, March 29, 2018

*அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்*

-----------------------------

#முகவுரை பற்றிய வழக்குகள்
----------------------------
பெருபாரி-1960
கேசவாநந்த பாரதி - 1973
S.R.பொம்மை - 1994
LIC இந்தியா வழக்கு- 1995

#அடப்படைஉரிமைகள் பற்றிய
வழக்குகள்
----------------------------
A.K.கோபாலன் - 1950
மேனகா காந்தி - 1978

#அரசியலமைப்புசட்டத்திருத்த
அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்
----------------------------
கோலக்நாத் - 1967
கேசவாநந்த பாரதி - 1973
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#பொதுநல வழக்கு
தொடர்தல் பற்றிய
வழக்குகள்
--------------------------
பாரதி சோஷித் கரம்சாரி சங்
வழக்கு - 1981
பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு -
1984
ஹீசைரா கார்டூன் வழக்கு

#அடிப்படை உரிமைகள் மற்றும் # DPSP
................
செம்பாக்கம் துரைராஜன்
வழக்கு - 1951
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
----------------------------
இந்திராஷகானி வழக்கு - 1992

#விதி_18 பற்றிய வழக்கு
----------------------------
பாலாஜி ராகவன் வழக்கு

#BasicStructure of Constitution
பற்றிய வழக்கு
---------------------------
சங்கரி பிரசாத் வழக்கு - 1951
சாஜன் சிங் வழக்கு- 1965
கோலக்நாத் வழக்கு - 1967

Wednesday, March 28, 2018

*Tnpsc Department Exam Results Dec-2017*

*TNPSC*
*Department Exam*
*December - 2017*

*Some of department exam results published*

*Please click below link*
👇👇👇

http://www.tnpsc.gov.in/Resultget-dec2k17.html

Monday, March 26, 2018

*தமிழகம் பற்றிய பொது அறிவு குறிப்புகள்*

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி
2.தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)
3.தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி
4.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி
5.இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி
6.இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா
7.தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)
8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)
9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்
10.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்
11.சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி
12.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்
13.தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)
14.மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)
15.தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை)
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011
16.தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18
17. வேட்பாளரின் டெபாசிட் தொகை
பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-
18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2
19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

புத்த சமயம் பற்றிய முழு குறிப்புகள்

புத்த சமயம் தோற்றுவித்தவர் – புத்தர்

புத்தரின் இயற்பெயர் – சித்தார்த்தர்

புத்தர் பிறந்த இடம் – கபிலவஸ்து (லும்பினி வனம்)

புத்தர் பிறந்த ஆண்டு – கி.மு. 567

புத்தர் தந்தை பெயர் – சுத்தோதனர்

சுத்தோதனர் சார்ந்த மரபு – சாக்கிய மரபு

புத்தரின் தாய் பெயர் – மாயாதேவி

புத்தரின் வளர்ப்பு தாய் பெயர் – மகா பிரஜாபதி கௌதமி

புத்தரின் மனைவி பெயர் – யசோதரா

புத்தரின் மகன் பெயர் – இராகுல்

  புத்தரின் முதல் குரு – அரதகலமா

புத்தரின் இரண்டாவது குரு – ருத்ரகா

புத்தர் துறவறம் செல்லும் போது வயது – 29

புத்தர் உண்மையை தேடி அலைந்த ஆண்டுகள் – 7

புத்தர் தியான நிலையில் இருந்த ஆண்டுகள் – 12

சாக்கிய முனி என்று அழைக்கப்படுபவர் – புத்தர்

புத்தர் முதல் சொற்போழிவு நடத்திய இடம் – வாரனாசி அருகே சாரநாத்

புத்தர் இறந்த இடம் – குசிநகரம்

புத்தர் இறந்த ஆண்டு – கி.மு. 487

புத்தர் இறக்கும் போது வயது – 80

புத்தரின் சீடர்கள் – சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், கசபர், உபாலி

புத்த மத இரு பிரிவுகள் – ஹீனயானம், மகாயானம்

புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது – திரிபீடகங்கள்

1. சுத்த பீடகம்

2. வினய பீடகம்

3. அபிதம்ம பீடகம்

திரிபீடகங்கள் எழுதப்பட்ட மொழி – பாலி

புத்தரின் கொட்பாடுகளின் முக்கிய கருத்து – அறியாமை அகற்றுதல்

புத்தர் துயரங்களிலிருந்து விடுபட பின் பற்றிய முறை – எண்வழி பாதை

புத்த சமய மாநாடுகள்:-

1. இடம் – ராஜகிருஹம்

கூட்டியவர் – அஜாதசத்ரு

தலைமை – மகாகசபர்

2. இடம் – வைசாலி

கூட்டியவர் – காலசோகன் (காகவர்மன்)

3. இடம் – பாடலிபுத்திரம்

கூட்டியவர் – அசோகர்

தலைமை – மொக்காலிபுத்த திஸ்ஸா

4. இடம் – காஷ்மீர் (குந்தலவனம்)

கூட்டியவர் – கனிஷ்கர்

தலைமை – வசுமித்திரர், அசுவகோஷர்

✒✒ இந்திய தேசிய பூங்காக்கள் ✒✒

🌺🌺🌺

👍 பந்திப்பூர் தேசிய பூங்கா - கர்நாடகா
👍 சந்திரபிரபா சரணாலயம்- உத்திரபிரதேசம்
👍 கோர்பெட் தேசிய பூங்கா- நைநிடால் உத்திரபிரதேசம்
👍 டச்சிகாம் சரணாலயம்- காஷ்மீர்
👍 கிர் தேசிய பூங்கா- குஜராத்
👍 ஹாசாரிபார்க் தேசிய பூங்கா- பீஹார்
👍 ஜால்டபாரா சரணாலயம்- மேற்கு வங்காளம்
👍 கப்பல் தேசிய பூங்கா- கட்ச் வளைகுடா குஜராத்
👍 கனகா தேசிய பூங்கா- மத்திய பிரதேசம்
👍 காசரங்கா தேசிய பூங்கா- அஸ்ஸாம்
👍 முதுமலை சரணாலயம்- கேரளா
👍 பன்னார்கட்டா தேசிய பூங்கா- கர்நாடகா
👍 நெகர்கோல் தேசிய பூங்கா- கர்நாடகா
👍 இரவிக்குளம் ராஜமாலி தேசிய பூங்கா- கேரளா
👍 பாண்டவகார் தேசிய பூங்கா- மத்திய பிரதேசம்
👍 டாடுபா தேசிய பூங்கா- மகாராஸ்டிரா
👍 பாஞ் தேசிய பூங்கா- மகாராஸ்டிரா
👍 நவகாங் தேசிய பூங்கா- மகாராஸ்டிரா
👍 போர்வில்லி தேசிய பூங்கா- மகாராஸ்டிரா
👍 ரைபுல் தேசிய பூங்கா- மணிப்பூர்
👍 கிண்டி தேசிய பூங்கா- சென்னை
👍 கானா பறவைகள் சரணாலயம்- ராஜஸ்தான்
👍 மனாஸ் சரணாலயம்- அஸ்ஸாம்
👍 மேதிசுர் சரணாலயம்- இமாச்சலபிரதேசம்
👍 ராஜாஜி சரணாலயம்- இமாச்சலபிரதேசம்
👍 ரங்காதிட்டு பறவை சரணாலயம்- கர்நாடகம்
👍 சரசிக்கா சரணாலயம்- ராஜஸ்தான்
👍 வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்- தமிழ்நாடு
👍 ரோகேலா தேசிய பூங்கா- இமாச்சலபிரதேசம்

Sunday, March 25, 2018

*ஒலிவேறுபாடு - பொது தமிழ்*

1. அரம் = அராவும் கருவி
2. அறம் = தருமம்
3. அரி = துண்டாக்கு, திருமால்
4. அறி = தெரிந்துக்கொள்
5. அருகு = பக்கம்
6. அறுகு = ஒருவகைப்புல்
7. அரை = பாதி
8. அறை = கூறு
9. இரத்தல் = யாசித்தல்
10. இறத்தல் = சாதல்
11. இரை = தீனி
12. இறை = கடவுள்
13. உரவு = வலிமை
14. உறவு = சொந்தம்
15. உரி = தோலை உரி
16. உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்
17. உரை = சொல்,
18. உறை = வாசி, மேல் உறை
19. துரவு = கிணறு
20. துறவு = சந்நியாசம்
21. கருத்து = எண்ணம்
22. கறுத்து = கருமை நிறம்
23. நரை = வெண்மயிர்
24. நறை = தேன்
25. எரி = நெருப்பு
26. ஏறி = வீசுதல்
27. ஏரி = பெரிய நீர்நிலை
28. ஏறி = மேலே ஏறி
29. கரி = அடுப்புக்கரி, யானை
30. கறி = காய்கறி, மிளகு
31. கீரி = ஒரு விலங்கு
32. கீறி = பிளந்து
33. சுனை = ஊற்று
34. சுணை = சிறுமுள்
35. குனி = வளை
36. குணி = ஆலோசனை செய்
37. தின் = சாப்பிடு
38. திண் = உறுதி
39. கன்னி = இளம்பெண்
40. கண்ணி = மாலை
41. பனி = குளிர்ச்சி, பனித்துளி
42. பணி = வேலை, தொண்டு
43. தினை = ஒருவகை தானியம்
44. திணை = குளம், ஒழுக்கம்
45. பனை = ஒருவகை மரம்
46. பனண = மூங்கில்
47. கனம் = பளு
48. கணம் = கூட்டம், நொடிப்பொழுது
49. மன் = அரசன்
50. மண் = பூமி
51. வன்மை = வலிமை
52. வண்மை = கொடுக்கும் குணம்
53. அரன் = சிவன்
54. அரண் = மதில், கோட்டை
55. தின்மை = தீமை
56. திண்மை = வலிமை
57. இனை = வருந்து
58. இணை = சேர், இரட்டை
59. மான் = ஒருவகை விலங்கு
60. மாண் = பெருமை
61. பொருப்பு = மலை
62. பொறுப்பு = கடமை
63. தரி = அணி
64. தறி = வெட்டு, நெசவு
65. பரி = குதிரை
66. பறி = பறித்தல்
67. சூல் = கருப்பம்
68. சூள் = சபதம்
69. சூழ் = நெருங்கு, வளை
70. தால் = நாக்கு
71. தாள் = பாதம், முயற்சி
72. தாழ் = பணி, தாழ்ப்பாள்
73. மூலை = கோணத்தின் ஓரம்
74. மூளை = உறுப்பு
75. மூழை = அகப்பை
76. அலகு = பறவை மூக்கு, அளவைக்கூறு
77. அளகு = பெண் பறவை, காட்டுக்கோழி
78. அழகு = வனப்பு, அணி
79. தலை = சிரம், உடல் உறுப்பு
80. தளை = கட்டு, அடிமைத்தளை
81. தழை = இலை
82. வலி = நோய், வலிமை
83. வளி = காற்று
84. வழி = பாதை
85. வால் = விலங்கின் வால்
86. வாள் = கத்தி, ஒளி
87. வாழ் = வாழ்தல்
88. வலை = மீன்பிடி வலை
89. வளை = பொந்து, வளையல் வளைவு
90. வழை = ஒருவகை மரம்
91. பொலி = விளங்கு
92. பொழி = ஊற்று
93. பொளி = கொத்து
94. அலை = கடல் அலை
95. அளை = வெண்ணை, புற்று
96. அழை = கூப்பிடு
97. இலை = தழை
98. இளை = உடல் மெலிவு
99. இழை = நூல் இழை, அணிகலன்
100. உலை = நீர் உலை, வருந்து
101. உளை = பிடரிமயிர்
102. உழை = உழைத்தல், மான்

Saturday, March 24, 2018

✒✒ ஆற்றலின் வகைகள்: ✒✒

🍎 வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
🍎 வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
🍎 ஆற்றலின் அலகு - ஜூல்
🍎 தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
🍎 ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
🍎 நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
🍎 அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
🍎 உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
🍎 உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
🍎 ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலி ஆற்றலாக மாறுகிறது.
🍎 டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.
🍎 எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
🍎 மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.
🍎 சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
🍎 துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
🍎 தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்: கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
🍎 மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
🍎 நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ                                        (by..................)

Friday, March 23, 2018

Science _Chemistry

1,குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம் மற்றும் நீர்ம நிலையில் உள்ள உலோகம் -மெர்குரி (பாதரசம் )
2, அதிக உருகுநிலை கொண்ட உலோகம் டங்ஸ்டன் (3410°c )
3, மனிதனின் உள்ளங்கையில் (மனித ரத்தம் )உருக்கக்கூடிய உலோகம் -காலியம்
4, அதிக மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்ட உலோகம் -1st வெள்ளி 2nd காப்பர்
5, அலோகங்களில் மின்சாரத்தை நன்கு கடத்துவது கிராபைட்
6, பென்சில் எழுது பொருளில் உள்ள பொருள் -கிராபைட் (களிமண் +கார்பன் )
7, அதிக எடையுள்ள உலோகம் -ஆஸ்மியம்
8, குறைந்த எடையுள்ள உலோகம் -லித்தியம்
9, மிகவும் லேசான பொருள் -டால்க் பவ்டர்
10, சூரியன் மற்றும் விண்வெளியில் காணப்படும் தனிமம் ஹைட்ரஜன், ஹீலியம்
11, வைரத்தை விட மிக கூர்மையான பொருள் -செனான்
12, நாணய உலோகங்கள் -thangam, வெள்ளி, காப்பர்
13, நீருடன் வினைபுரியாத உலோகங்கள் -தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல்
14, குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகங்கள் -தங்கம், வெள்ளி, பிளாட்டினம்
15, யுத்த நிமித்த உலோகங்கள் -டைட்டேனியம், குரோமியம், மாங்கனீசு, சிர்கோனியம்
16, இரசகலவை -மெர்குரி, சில்வர் டின்
17, மனிதன் எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் தனிமம் -கால்சியம்
சேர்மம் -கால்சியம் பாஸ்பேட்
18, மனித இரத்தத்தில் காணப்படும் உலோகம் (சிவப்பு நிறமி -ஹீமோகுளோபின் )இரும்பு
19, தாவரங்களின் பச்சையங்களில் காணப்படும் உலோகம் -மெக்னிசியம்
20, வைட்டமின் B 12-ல் காணப்படும் உலோகம் - கோபால்ட்
21, பூமியில் அதிகளவு காணப்படும் தனிமம்-ஆக்சிஜன் 46. 6%
22, இரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுவது -அசிட்டிக் அமிலம் (CH3COOH-எத்தனாயிக் அமிலம் )23,மனித உடல் உறுப்பு மாதிரிகளை பதப்படுத்த பயன்படுவது C2H5OH (எத்தில் ஆல்ஹகால் )(எத்தனால் )
24,மனித உடலில் உள்ள தனிமங்கள்
ஆக்சிஜன் 65%
கார்பன் 18%
ஹைட்ரஜன் 10%
நைட்ரஜன் 3%
கால்சியம் 2%
பாஸ்பரஸ் 1%
இதர தனிமங்கள் 1%
25,பூமியில் காணப்படும் தனிமங்கள்
ஆக்சிஜன் 46.6%
சிலிக்கான் 27.7%
அலுமினியம் 8% இரும்பு 5%
கால்சியம் 3.6%
சோடியம் 2.8%
பொட்டாசியம் 2.6%
மெக்னிசியம் 2.1%
இதர 2.5%

*தனிமங்களின் அட்டவணை*

அணு எண்
தனிமம்
குறியீடு
அணுநிறை
1 நீர்வளி (Hydrogen) நீ (H) 1.00797
2 கதிர்வளி (Helium) க (He) 4.0026
3 கல்லம் (Lithium) கல் (Li) 6.94
4 குருகம் (Beryllium) கு (Be) 9.0122
5 பழுப்பம் (Boron) ப (B) 10.811
6 கரிமம் (Carbon) கரி (C) 12.011
7 வெடிவளி (Nitrogen) வெ (N) 14.0677
8 உயிர்வளி (Oxygen) உ (O) 15.994
9 பைம்மஞ்சள்வளி (Fluorine) பை (F) 18.9984
10 புத்தொளிரி (Neon) பு (Ne) 20.1797
11 வெடிமம் (Sodium) வெடி (Na) 22.9898
12 வெளிமம் (Magnesium) வெளி (Mg) 24.312
13 ஈயம் (Aluminium) ஈம் (Al) 26.98
14 கன்மம் (Silicon ) கன் (Si) 28.086
15 எரிமம் (Phosphorous) எ (P) 30.974
16 கந்தகம் (Sulfur) கக (S) 32.064
17 பாசிகம் (Chlorine) பா (Cl) 35.453
18 மடியன் (Argon ) மடி (Ar ) 39.9
19 சாம்பரம் (Potassium ) சா (K ) 40.1
20 சுதைமம் (Calcium) சு (Ca) 45.0
21 ‘காண்டிமம்’ (Scandium ) கா (Sc ) 44.956
22 கரும்பொன்மம் (Titanium ) கரு (Ti) 47.9
23 வெண்ணாகம் (Vanadium ) வெக(V ) 50.942
24 குருமம் (Chromium ) குரு (Cr ) 51.996
25 மங்கனம் (Manganese ) மங் (Mn ) 54.938
26 இரும்பு (iron) இரு (Fe ) 55.847
27 வண்ணிமம் (Cobalt) வண் ( Co) 58.933
28 வெள்ளையம் (Nickel ) வெய (Ni i ) 58.91
23 செம்பு (Copper ) செ (Cu ) 63.5
30 துத்தநாகம் (Zinc ) து (Z n) 65.4
31 நரைமம் (Gallium ) ந (Ga) 69.72
32 ‘செருமம்’ (Rubidium ) செரு (Rb) 72.59
33 சவ்வீரம் (Arsenic ) ச (As) 74.9
34 மதிமம் (Selenium) நி (Se) 78.96
35 செந்நீர்மம் (Bromine) செநீ (Br) 79.904
36 மறைவளி (Krypton) மறை (Kr) 83.80
37 செவ்வரிமம்(Rubidium) செம் (Rb) 85.47
38 வெண்ணிமம்(Stronium) வெணி(Sr) 87.62
39 கருநரைமம்(Yttrium) கந (Y) 88.905
40 வண்மம்(Zirconium) வம(Zr) 91.22
41 அருமிமம்(Niobium) அரு (Nb) 92.906
42 முறிவெள்ளி(Molybdenum) மு(Mo) 95.94
43 செயற்கைத்தனிமம்(Technetium) செய(Te) 97.9072
44 சீர்பொன்(Ruthenium) சீர்(Ru) 101.07
45 திண்ணிமம்(Rhodium) திண்(Rh) 102.90550
46 பொன்னிமம்(Palladium) பொம்(Pd) 106.42
47 வெள்ளி(Silver) வெள்(Ag) 107.8682
48 வெண்ணீலிமம்(Cadmium) வெநீ(Cd) 112.44
49 நீலவரிமம்(Indium) நீவ(In) 114.8182
50 வெள்ளீயம்(Tin) வெஈ(Sn) 118.710
51 நொய்ம்மிமம்(Antimony) நொ(Sb) 121.760
52 ஒளிர்மம்(Tellurium) ஒ(Te) 127.60
53 கருமயிலம்(Iodine) கம(I) 126.90447
54 அயலிமம்(Xenon) அய (Xe) 131.30
55 நீலநீறிமம்(Cesium) நீநீ(Cs) 132.90543
56 மங்கிமம்(Barium) ம(Ba) 137.327
57 ஊக்கிமம்(Lanthanum) ஊ(La) 138.9055
58 நெகிழிமம்(Cerium) நெ(Ce) 140.115
59 வெண்மஞ்சை(Praseodymium) வெம(Pr) 140.90765
60 புதுமஞ்சை(Neodymium) புமNd) 144.24
61 கதிர்மம்(Promethium) கம்(Pm) 144.9127
62 வெண்நரைமம்(Samarium) வெந(Sm) 150.35
63 ‘ஐரோப்பிமம்’ (Europium) ஐ(Eu) 151.965
64 காந்தனிமம்(Gadolinium) காம் (Gd) 157.25
65 விளர்மம்(Terbium) விள(Tb) 158.92534
66 உறிமம்(Dysprosium) உறி(Dy) 162.50
67 ‘ஓல்மிமம்’(Holmium) ஓ(Ho) 164.93032
68 ‘எர்பிமம்’ (Erbium) எர்(Er) 167.26
69 வடமம்(Thulium) வ(Tm 168.93421
70 ‘எட்டர்பிமம்’(Ytterbium) எம் (Yb) 173.04
71 மஞ்சிமம்(Lutetium) மம் (Lu) 174.967
72 ‘ஆஃப்னிமம்’(Hafnium) ஆஃப்(Hf) 178.49
73 வெம்மம்(Tantalum) வெம்(Ta) 180.9479
74 மின்னிழைமம்(Tungsten) மி(W) 183.84
75 அரிமம்(Rhenium) அரி(Re) 186.207
76 விஞ்சிமம்(Osmium) விம்(Os) 190.2
77 உறுதிமம்(Iridium) உறு(Ir) 192.217
78 வன்பொன்(Platinum) வ.பொ.(Pt) 195.08
79 தங்கம்(Gold) த(Au) 196.95654
80 இதள்(Mercury) இத(Hg) 200.59
81 சாம்பிமம்(Thallium) சாம்(Ti) 204.3833
82 காரீயம்(Lead) காரீ(Pb) 207.2
83 நிமிளை(Bismuth) நிமி(Bi) 208.98037
84 மஞ்சளம்(Polonium) மள்(Po) 208.9824
85 நொறுங்கிமம்(Astatine) நொறு(At) 209.9871
86 கதிரம்(Radon) கர(Rn) 222.0176
87 ‘விரெஞ்சிமம்’(Francium) விரெ(Fr) 223.0197
88 கதிரிமம்(Radium) கதி(Ra) 226.0254
89 கதிர்வினைமம்(Actinium) கவி(Ac) 227.0278
90 சுடரிமம்(Thorium) சுட(Th) 232.0381
91 புறக்கதிரம்(Protactinium) புற(Pa) 231.0388
92 விண்ணிமம்(Uranium) விண்(U) 238.0289
93 சேண்மிமம்(Neptunium) சேண்(Np) 237.0482
94 சேணாமம்(Plutonium) சேய்(Pu) 244.0642
95 ‘அமரிக்கம்’(Americium) அமெ(Am) 243.0614
96 ‘கியூரிமம்’(Curium) கியூ(Cm) 247.0703
97 ‘பெரிக்ளிமம்’(Berkelium) பெரி(Bk) 247.0703
98 ‘கலிபோரிமம்’(Californium) கலி(Cf) 251.0796
99 ‘ஐன்சுதீனம்’(Einsteinium) ஐன்(Es) 252.083
100 ‘வெரிமம்’(Fermium) வெர்(Fm) 257.0951
101 ‘மெந்தலீமம்’ (Mendelivium) மெம் (Md) 258.10
102 ‘நோபிளம்’(Nobelium) நோ(No) 259.1009
103 ‘இலாரன்சம்’(Lawrencium) இலா(Lr) 262.11
104 ‘உருத்தரம்’(Rutherfordium) உரு(Rf) 261

*சீவகசிந்தாமணி*

சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர்
☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட  காப்பியம் - சீவகசிந்தாமணி
☔ சீவகசிந்தாமணி வழங்கப்படும் வேறு பெயர்கள் - காமநூல், முக்தி நூல்
☔ சீவகன் பிறந்த இடம் - சுடுகாடு
☔ சீவகனின் தந்தையை கொன்றவன் - கட்டியங்காரன்
☔ சீவகனை எடுத்து வளர்த்தவன் - கந்துகடன் எனும் வாணிகன்
☔ சீவகனின் நண்பன் - பதுமுகன்
☔ சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
☔ சீவகசிந்தாமணி யில் உள்ள மொத்த இலம்பகங்கள் - 13
☔ சீவகன் கல்வி கற்றதை கூறுவது - நாமகள் இலம்பகம்
☔ சீவகன் நாட்டை கைப்பற்றியதை கூறுவது - மணமகள் இலம்பகம்
☔ சீவகன் ஆட்சி செய்ததை கூறுவது - பூமகள் இலம்பகம்
☔ சீவகன் வீடுபேறு அடைவதை பற்றி கூறுவது - முக்தி இலம்பகம்
☔ சீவகன் மனைவிகள் மொத்தம் - 8
☔ சீவகன் யாழ் போட்டியில் வென்றதைக் கூறுவது -  காந்தருவத்தையார் இலம்பகம்
☔ திருத்தக்கதேவர் முதலில் பாடியது -  நரிவிருத்தம்
☔ திருத்தக்கதேவர் தமிழ் கவிஞருள் அரசர் - ஜி.யு.போப்
☔ திருத்தக்க தேவர் தமிழ் கவிஞருள் மன்னர் - வீரமாமுனிவர்
☔ சிந்தாமணியில் ஒர் அகப்பை முகந்து கொண்டேன் - கம்பர்
☔ இது ஒரு வடமொழி தழுவல் நூல்
☔ சீவகன் மணந்த 8 பெண்கள்
1. காந்தருவதத்தை
2. குணமாலை
3. பதுமை
4. கேமசரி
5. கனகமாலை
6. விமலை
7. சுரமஞ்சரி
8. இலக்கனை(மாமன் மகள்)

9. நாமகள்
10. காந்தருவதத்தையர்
11. மண்மகள்
12.பூமகள்
13. முத்தி

Wednesday, March 21, 2018

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-

1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்
1. எழுத்து இலக்கணம்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து
1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
1. உயர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)
2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்
2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்
2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை
3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)
3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு
4. யாப்பிலகணம்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)
3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2
4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை
5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்
6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை
5. அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு
📚 அணிகள் வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி