Sunday, August 20, 2017

தமிழ் சில வரிகள்



தமிழ்நாட்டு பெர்னாட்ஷா -
மு.வரதராசனார்
தமிழ்நாட்டின் அட்லி சேஸ் -
சுஜாதா
தமிழ் முனி– அகத்தியர்
தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி.
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த
முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர்,
நாடக உலகின் இமயம் -
சங்கரதாஸ
தமிழ் தாத்தா-உ.வே.சா
தமிழ் நந்தி - மூன்றாம்
நந்தி வர்மன்
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த
முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர்-
சங்கரதாஸ சுவாமிகள்
தமிழ் உரைநடையின் தந்தை-
வீரமாமுனிவர்
தமிழ் கவிஞருள் அரசர் -
திருத்தக்கதேவர்
தமிழ் வேதம் செய்த மாறன்-
நம்மாழ்வார்
தமிழ்நாட்டின் மாப்பசான் -
புதுமைப்பித்தன்
தென்னாட்டு மாப்பசான்–
ஜெயகாந்தன்
தென்னாட்டு பெர்னாட்ஷா-
அண்ணாதுரை
தென்னாட்டு காந்தி -
அண்ணாதுரை
இலக்கண தாத்தா -
மே.வி.வேணுகோபால்
தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்
தற்கால உரைநடையின் தந்தை -
ஆறுமுக நாவலர்
உரையாசிரியர் - இளம்பூரணார்.
நாட்டுப்புறவியலின் தந்தை -
ஜேக்கப் கரீம்.
தமிழ் நாட்டுப்புறவியலின்
தந்தை - வானமா மாலை.நல்லிசைப்
புலவர் தமிழ் மூதாட்டி
- ஔவையார்
மும்மொழிப் புலவர் -
மறைமலை அடிகள்
பண்மொழிப் புலவர் -அப்பாதுரை

No comments:

Post a Comment