Sunday, August 13, 2017

இராக்கெட்

அறிவியல் & தொழில்நுட்பம்

1. இராக்கெட்- PSLV-C-37
- தேதி- 15.02.207
இந்திய செயற்கைகோள்கள்
- CARTOSAT-2 வரிசை
- INS 1A
- INS 1B
- 101 மற்ற நாட்டு செயற்கைகோள்கள்

2. இராக்கெட்- GSLV-MK-2 or GSLV-F-09
- தேதி- 5.5.2017
- செயற்கைகோள்- GSAT-9
- எடை- 2230 kg
- SAARC நாடுகளுக்கான செயற்கைகோள்

3. இராக்கெட்- GSLV-MK-3
- தேதி- 5.6.2017
- செயற்கைகோள்- GSAT-19
- எடை- 3136 kg or 640 Tonne
- ISROன் பாகுபலி
- Nick name- "FAT BOY"
- 100% உள்நாட்டிலியே தயாரிக்கப்பட்டது

4. இராக்கெட்- PSLV-C-38
- தேதி- 23.06.2017
- செயற்கைகோள்- CARTOSAT-2E வரிசை
- ஒரு இந்திய செயற்கைகோள் மற்றும் 30 வெளிநாட்டு செயற்கைகோள்கள்

5. இராக்கெட்- GSAT-17
- தேதி- 29.06.2017
- ஏவப்பட்ட இடம்- French Guaina
- எடை- 3477 kg

6. இராக்கெட்- PSLV- C-39
- செயற்கைகோள்- IRNSS-1H
- IRNSS-1A வின் அணு கடிகாரம் பழுதடைந்ததை தொடர்ந்து அதற்கு பதிலாக இந்த செயற்கைகோள் ஆகஸ்ட் 2017 முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது

7. ISRO புதிய தகவல் மையம் "ஹைதராபாத்தில்" அமைய உள்ளது

8. 6 பில்லியன் ஆண்டுகள் பழமையான "வம்பையர்" நட்சத்திரத்தை இந்தியாவின் "ASTROSAT" பதிவு செய்துள்ளது

9. ISRO உலகின் மூன்றாவது பெரிய அதிமீயொலி காற்றுச் சுரங்கத்தை "விக்ரம்  சாராபாய் விண்வெளி மையம்" திருவனந்தபுரத்தில் அமைத்துள்ளது

10. ISRO முதல் முறையாக தனியார் நிறுவனமான " ஆல்பா டிசைன்ஸ் டெக்னாலிஜி" உடன் இணைந்து செயற்கைகோள்களை தயாரிக்க உள்ளது

11. NISAR- NASA+ISRO Space Synthetic Aperture Radar

12. 2014ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருது- ISRO

13. ISRO எதிர்கால திட்டங்கள்
- ISAT- 7A- 2017
- NEX STAR 1.2- 2017
- GSAT- 6A- 2017
- சந்திராயன்-2- 2018
- மங்கல்யான்-2- 2020
- ஆதித்யா- 2019-20
- மனிதர்களை அனுப்பும் திட்டம்(Manned Space Flight  Programme)- 2021

No comments:

Post a Comment