Friday, August 4, 2017

GK

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
🍭 அதியமானுக்கு நெல்லிக்கனி ஈந்தவர் - ஔவையார்
🍭 நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் சமாதானம் செய்து வைத்தவர் - கோவூர்கிழார்
🍭 வரி போடும் முறையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்திப் பாடியவர் - பிசிராந்தையார்
🍭 பாரியோடு நட்பு பாராட்டியவர் - கபிலர்
🍭 பேகன், அவன் மனைவி கண்ணகியைப் பிரிவதைத் கடிந்து உரைத்தவர் - பரணர்
🍭 முரசு கட்டிலில் படுத்துறங்கிய புலவர் - மோசிகீரனார்
🍭 மலையமான் கிள்ளிவளவன் கொல்லாமல் காத்தவர் - பிசிராந்தையார்
🍭 கோப்பெருஞ்சோழன் நண்பன் - பிசிராந்தையார்
🍭 முடி நரைக்காததற்கு காரணம் கூறி பாடியவர் - பிசிராந்தையார்
🍭 அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியவர் - கபிலர்
🍭 இலக்கண நூல் இயற்றிய பெண்பாற் புலவர் - காக்கை பாடினியார்
🍭 புத்த மதத்தைச் சேர்ந்த சங்க புலவர் - இளம்போதியார்
🍭 சமண மதத்தை சேர்ந்த புலவர் - உலோச் சனார்
🍭 கணைக்கால் இரும்பொறை கவிதை பாடி மீட்டவர் - பொய்கையார்
🍭 இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றர் எனக்கருதி கொல்ல முயன்ற நெடுங்கிள்ளியை தடுத்தவர் - கோவூர்க்கிழார்
🍭அதிக பாடல்கள் பாடிய சங்ககால பெண்பாற் புலவர் - ஔவையார்

 காந்திய காலம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி ...)
🌶 வெள்ளையனே வெளியேறு இயக்கம்:-
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய காரணம் - கிரிப்ஸ் தூதுக்குழு பேச்சுவார்த்தை தோல்வி
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியவர் - காந்தி
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு - 8 ஆகஸ்ட் 1942
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானம் ஏற்றப்பட்ட இடம் - பம்பாய்
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானத்தின் காந்தியின் முக்கிய முழக்கம் - செய் அல்லது செத்துமடி
🇮🇳 காந்தியை அமைக்கப்பட்ட சிறை - பூனா
🇮🇳 ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களை அமைக்கப்பட்ட சிறை - அகமதுநகர் கோட்டைகோட்டை
🌶 இந்திய தேசிய இராணுவம்:-
🇮🇳 நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஆண்டு - 1938 (ஹரிபூரா), 1939 (திரிபூரா)
🇮🇳 நேதாஜி வீட்டுகாவலில் இருந்து எந்த மாறுவேடத்தில் தப்பிசென்றார் - ஆப்கானியர் போல்
🇮🇳 நேதாஜி வீட்டுகாவலில் இருந்து தப்பி ஓடிய இடம் - ஜெர்மனி
🇮🇳 ஜெர்மனியில் இருந்த நேதாஜி எங்கு சென்றார் - ஜப்பான் (1942)
🇮🇳 ஜப்பானில் இருந்து எங்கு சென்றார் - சிங்கப்பூர் (2 ஜூலை 1943)
🇮🇳 சிங்கப்பூரில் இந்திய விடுதலை கழக தலைவராக இருந்தவர் - இராஷ்பிகாரி போஸ்
🇮🇳 இந்திய விடுதலை கழக இந்திய தேசிய இரணுவமாக இராஷ்பிகாரி போஸ் யாரிடம் ஒப்படைத்தார் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
🇮🇳 இந்திய தேசிய இராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது - ஆசாத் இந்து ஃபவுஜ்
🇮🇳 இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பெற்றதற்காக கிடைத்த பட்டம் - நேதாஜி
🇮🇳 நேதாஜி என்பதன் பொருள் - தலைவர்
🇮🇳 இந்திய தேசிய இராணுவத்தை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ராணி லட்சுமிபாய் பிரிவின் தலைவர் - கேப்பன் லஷ்மி (தமிழ்நாடு)
🇮🇳 நேதாஜி யின் முக்கிய முழக்கங்கள் - ஜெய்ஹிந்த், டெல்லி சலோ, இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை கொடுக்கிறேன்
🇮🇳 முதன்முதலில் காந்தியை தேசத் தந்தை அழைத்தவர் - நேதாஜி
🇮🇳 இந்தியா தேசிய ராணுவம் இந்தியாவில் முதலில் கைப்பற்றிய இடம் - மௌடாக் (மே 1944)
🇮🇳 அந்தமான் நிக்கோபார் தீவுகள் நேதாஜிக்கு வழங்கிய நாடு - ஜப்பான்
🇮🇳 அந்தமான் எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது - சாஹட்
🇮🇳 நிக்கோபார் எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது - சுவராஜ்
🇮🇳 நேதாஜி எவ்வாறு இறந்ததாக நம்பப்படுகிறது - பாங்காங்க்கிலிருந்து டோக்கியோ செல்லும் வழியில் விமான விபத்தில் 18 ஆகஸ்ட் 1945
🌶 அமைச்சரவை தூது குழு:-
🇮🇳 அமைச்சரவை தூது குழு அமைந்த இங்கிலாந்து பிரதமர் - அட்லி
🇮🇳 அமைச்சரவை தூது குழு வேறுபெயர் - கேபினட் தூதுக்குழு
🇮🇳 அமைச்சரவை தூது குழு இருந்தவர்கள் - லார்ட் பெத்திக் லாரன்ஸ் (தலைவர்), சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்சாண்டர்
🇮🇳 அரசியலமைப்பு குழுவிற்கான தேர்தல் நடைபெற்ற ஆண்டு - ஜூலை 1946
🇮🇳 இத்தேர்தலில் 214 பொது தொகுதியில் 205 காங்கிரஸ் வெற்றி 78 ல் 73 முஸ்லிம் லீக் வெற்றி
🇮🇳 இடைகால அரசாங்கத்தின் பிரதமர் பதவி வகித்தவர் - ஜவஹர்லால் நேரு (2 செப்டம்பர் 1946)
🌶 மௌவுண்ட்பேட்டன் திட்டம்:-
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் இந்திய வைஸ்ராயாக பதிவியேற்ற ஆண்டு - 24 மார்ச் 1947
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் திட்டம் கொண்டு வரபட்ட ஆண்டு - 3 ஜூன் 1947
🇮🇳 ஆங்கில அரசின் கடைசி அரசப்பிரதிநிதி (வைசிராய்) - மௌவுண்ட்பேட்டன்
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது வேறு பெயர் - ஜூன் 3 திட்டம்
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் திட்டத்தின் முடிவு - இந்திய, இந்தியன் யூனியன் எனவும் பாகிஸ்தான் யூனியன் எனவும் பிரிக்கப்பட்டது, இந்திய சுதேசிய அரசுகள் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளவோ அல்லது சுதந்திரத்துடன் இருக்கவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டது
🇮🇳 காந்தியை சுட்டு கொண்ட ஆண்டு - 30 ஜனவரி 1948
🇮🇳 காந்தியை சுட்டு கொன்றவர் - நாதுராம் விநாயக் கோட்சே

காந்திய காலம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி...
🌶 ஆகஸ்ட் நன்கொடை:-
🇮🇳 ஆகஸ்ட் நன்கொடை வழங்கியவர் - லின்லித்கொ பிரபு
🇮🇳 லின்லித்கொ பிரபு ஆகஸ்ட் நன்கொடை அளித்தார் நாள் - 8 ஆகஸ்ட் 1940
🇮🇳 ஆகஸ்ட் நன்கொடை மூலம் இந்தியர்களுக்கு வழங்கப் பட்டது - டொமினியன் அந்தஸ்து
🇮🇳 இந்தியர்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்த ஆங்கிலேயர் அளித்தது தான் - ஆகஸ்ட் நன்கொடை
🌶 தனிநபர் சத்தியாகிரகம்:-
🇮🇳 1940 காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் - ராம்ஹார்
🇮🇳 1940 காங்கிரஸ் மாநாட்டில் தலைவர் - மௌலானா அபுல்கலாம் ஹசத்
🇮🇳 தனிநபர் சத்தியாகிரகம் நடத்தியவர் - ஆச்சாரியார் வினோ பாபாவே
🌶 கிரிப்ஸ் தூதுக்குழு:-
🇮🇳 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு - 1942
🇮🇳 கிரிப்ஸ் தூதுக்குழு தலைவராக இருந்தவர் - சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்
🇮🇳 கிரிப்ஸ் தூதுக்குழு காந்தி எவ்வாறு கூறினார் - திவால் ஆகிக்கொண்டு இருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை

காந்திய காலம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி ..:-
🌶 சட்டமறுப்பு இயக்கம்:-
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் வேறுபெயர் - உப்பு சத்தியாக்கிரகம் இயக்கம்
🇮🇳 காந்தியின் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கம் - சட்டமறுப்பு இயக்கம்
🇮🇳 சட்டமறுப்பு இயக்கத்தின் போது இந்திய கவர்னர் ஜெனரல் - லார்ட் இரவின் பிரபு
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் போராட்டம் மேற்கொண்ட நாள் - 12 மார்ச் 1930
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்பட்ட இடம் - சபர்மதி ஆசிரமம்
🇮🇳 காந்தியுடன் சென்ற ஆதரவாளர்கள் - 79
🇮🇳 சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட பெண் ஆதரவாளர் - சரோஜினி நாயுடு
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்ற தூரம் - 241 மைல்கள் (400 கி.மீ.)
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் முடிவுபெற்ற இடம் - தண்டி
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் முடிவுபெற்ற நாள் - 6 ஏப்ரல் 1930
🇮🇳 தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகம் தலைமை ஏற்றி நடத்தியவர் - சி. ராஜகோபாலச்சாரி
🇮🇳 சி. ராஜகோபாலாச்சாரி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட இடம் - திருச்சியில் இருந்து வேதாரண்யம்
🇮🇳 கேரளாவில் உப்பு சத்தியாகிரகம் தலைமை ஏற்று நடத்தியவர் - கேளப்பன்
🇮🇳 கேளப்பன் உப்பு சத்தியாகிரகம் நடத்திய இடம் - கோழிக்கோட்டில் இருந்து பையனூர்
🇮🇳 வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கம் தலைமை ஏற்று நடத்தியவர் - கான் அப்துல் கபார்கான் (எல்லை காந்தி)
🌶 வட்டமேசை மாநாடுகள்:-
🇮🇳 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்ற ஆண்டுகள் - 1930, 1931, 1932
🇮🇳 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்ற இடம் - இலண்டன்
🇮🇳 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 12.11.1930
🇮🇳 முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் - காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள்
🇮🇳 முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்தது.
🇮🇳 முதல் வட்டமேசை பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - ராம்சே மெக்டொனால்டு
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 07.09.1931
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தி
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தம் - காந்தி இர்வின்
🇮🇳 மூன்றாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 17.11.1932
🇮🇳 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - டாக்டர் பி. ஆர்.அம்பேத்கார்
🇮🇳 மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கை வைத்தவர் - டாக்டர் பி. ஆர்.அம்பேத்கார்
🇮🇳 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடொதுக்கீடு அறிவித்தவர் - ராம்சே மெக்டொனால்டு
🇮🇳 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு பெயர் - கம்யூனல் அவார்ட்
🌶 காந்தி இர்வின் ஒப்பந்தம்:-
🇮🇳 காந்தி இர்வின் ஒப்பந்தம் உருவாக உறுதுணையாக இருந்தவர் - ஸ்ரீதேஜ்பகதூர் சேப்ரூ மற்றும் டாக்டர். ஜெயகர்
🇮🇳 காந்தி இர்வின் ஒப்பந்தம் முடிவில் ஏற்பட்டது - காங்கிரஸ் ஒத்துழையாமை நிறுத்தியது
🌶 பூனா ஒப்பந்தம்:-
🇮🇳 கம்யூனல் அவார்ட் ராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள் - 16 ஆகஸ்ட் 1932
🇮🇳 கம்யூனல் அவார்ட் முடிவில் யார்யார்க்கும் எல்லாம் தேர்தலில் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது - முஸ்லிம்கள், ஐரோப்பியர்கள், சீக்கியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள்
🇮🇳 தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து காந்தி மேற்கொண்ட முடிவு - சாகும் வரை உண்ணாவிரதம்
🇮🇳 காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட இடம் - ஏர்வாடா சிறை
🇮🇳 இதனை முடிவுக்கு கொண்டு வர அம்பேத்கார் காந்தி யை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர்
🇮🇳 காந்தி அம்பேத்கார் மேற்கொண்ட ஒப்பந்தம் - பூனா ஒப்பந்தம்

காந்தியகாலம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி:-
🌶சைமன் குழு வருகை:-
🇮🇳 1919 ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை மறு ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு - சைமன் குழு
🇮🇳 சைமன் குழு இந்தியா வருகை - 1927
🇮🇳 சைமன் குழுவில் இருந்த உறுப்பினர்கள் - 7
🇮🇳 சைமன் குழு தலைவர் - சர் ஜார்ஜ் சைமன்
🇮🇳 சைமன் குழுவில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் - ஆங்கிலேயர்கள்
🇮🇳 சைமன் குழு இந்தியர்கள் புறக்கணிக்க காரணம் - அதில் இந்தியர் ஒருவர் கூட இல்லை
🇮🇳 சைமன் குழு பம்பாய் வந்தடைந்த ஆண்டு - 3 பிப்ரவரி 1928
🇮🇳 லாகூரில் லாலா லஜிபதி ராய் தலைமையில் எதிர்ப்பு நடைபெற்ற நாள் - 30 அக்டோபர் 1928
🇮🇳 சைமன் குழு போராட்டத்தில் தடியடி பட்டு இறந்தவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 லாலா லஜபத் ராய் தடியடி செய்தவர் - சான்ரசன்
🇮🇳 சைமன் குழு போராட்டத்தின் முக்கிய முழக்கம் - சைமனே திரும்பிப்போ (Simon, Go back)
🇮🇳 சைமன் குழு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1930
🇮🇳 சைமன் குழு முக்கிய குறைபாடு - இரட்டை ஆட்சி பற்றியது
🌶நேரு அறிக்கை:-
🇮🇳 இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளர் - பிர்கன் ஹெட் பிரபு
🇮🇳 பிர்கன் ஹெட் பிரபு தூண்டுதல் உருவானது தான் - நேரு அறிக்கை
🇮🇳 அனைத்து கட்சி கூட்டம் கூடிய நாள் - 28 பிப்ரவரி 1928
🇮🇳 எதிர்கால இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு குழு ஒன்றை ஏற்படுத்தியவர் - மோதிலால் நேரு
🇮🇳 அந்த குழுவில் இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை - 8
🇮🇳 அந்த குழுவில் தலைவராக இருந்தவர் - மோதிலால் நேரு

🇮🇳 நேரு அறிக்கை சிறப்பு கூறுகள்:
1. நிலையான டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல்
2. மத்தியில் முழுப் பொறுப்பு வாய்ந்த அரசு
3. மாகாணகளுக்கு சுயாட்சி
4. மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகாரப்பகிர்வு
5. மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்
🇮🇳 முஸ்லீம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் நேரு அறிக்கை முஸ்லிம் மக்களின் நலனுக்கு எதிரானதாக கருதினார்.
🌶 லாகூர் காங்கிரஸ் மாநாடு:-
🇮🇳 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்தவர் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1929
🇮🇳 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முக்கிய குறிக்கோள் - பூர்ண சுதந்திரம்
🇮🇳 இம்மாநாட்டில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட இடம் - ராவி நதிக்கரையில்
🇮🇳 இம்மாநாட்டில் மூவர்ணக்கொடி ராவி நதிக்கரையில் ஏற்றப்பட்ட நாள் - 31 டிசம்பர் 1929
🇮🇳 இம்மாநாட்டின் முடிவில் மகாத்மா காந்தி தலைமையில் சட்டமறுப்பு இயக்கம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🇮🇳 இந்திய சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்ட நாள் 26 ஜனவரி 1930

கிலாபத் இயக்கம்:-
🇮🇳 கிலாபத் இயக்கம் தோன்ற முக்கிய காரணம் - முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வி
🇮🇳 முஸ்லிம்களுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது - செவெரஸ் உடன்படிக்கை (1920)
🇮🇳 உலக முஸ்லிம் தலைவராக இருந்தவர் - காலிப் (துருக்கி சுல்தான்)
🇮🇳கிலாபத் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் - மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ.அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள்
🇮🇳 கிலாபத் இயக்கம் கிலாபத் தினமாக அனுசரிக்கப்பட்ட நாள் - 19 அக்டோபர் 1919
🇮🇳 மகாத்மா காந்தி தலைமையில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாட்டை கூட்டிய நாள் - 23 நவம்பர் 1919
🇮🇳 மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தில் கிலாபத் இயக்கம் கலந்து கொண்ட வருடம் - 1920
ஒத்துழையாமை இயக்கம்:-
🇮🇳 ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு - 1920
🇮🇳 ஒத்துழையாமை இயக்கம் எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டது - கொல்கத்தா
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய காரணம் - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தில் எதிர்ப்புகள் நிலைகள் - 3
1. ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறத்தல்
2. வேலைநிறுத்தம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்கப்பட்டனர்.
3. வரி செலுத்துவதை மறுத்தல்.
🇮🇳 வரிகொடா இயக்கம் தொடங்கியவர் - சர்தார் வல்லபாய் படேல்
சௌரி சௌரா :-
🇮🇳 சௌரி சௌரா நடைபெற்ற - 5 பிப்ரவரி 1922
🇮🇳 சௌரி சௌரா நடைபெற்ற இடம் - கோரக்பூர் மாவட்டம் (உத்திர பிரதேசம்)
🇮🇳 சௌரி சௌரா சம்பவத்தில் கலந்து கொண்டவர்கள் - விவசாயிகள்
🇮🇳 சௌரி சௌரா சம்பவத்தில் காவல் நிலையத்தில் தீ வைக்கப் பட்டது இதில் இறந்த காவலர்கள் எண்ணிக்கை - 22
🇮🇳 சௌரி சௌரா சம்பவத்தில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய தினம் - 11 பிப்ரவரி 1922
🇮🇳 காந்தி கைது செய்யப்பட்ட ஆண்டு - 10 மார்ச் 1922
சுயராஜ்ய கட்சி:-
🇮🇳 சுயராஜ்ய கட்சி தொடங்கியவர்கள் - சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு
🇮🇳 சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட வருடம் - 1 ஜனவரி 1923
🇮🇳 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற ஆண்டு - நவம்பர் 1923
🇮🇳 1923 நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் சுயராஜ்ய கட்சி வெற்றி பெற்று மத்திய சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - மோதிலால் நேரு
🇮🇳 வங்காள சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - சித்தரஞ்சன் தாஸ்
🇮🇳 சித்தரஞ்சன் தாஸ் மறைவு - ஜூன் 1925
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியவர்களுக்கு எவ்வாறு அழைக்கப்பட்டனர் - No Changers
🇮🇳 No Changers என்று அழைக்கப்பட்டவர்கள் - சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத்
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விட்டு, சட்டசபை அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியவர்கள் - Pro Changers
🇮🇳 Pro Changers என அழைக்கப்பட்டவர்கள் - சித்தரஞ்சன் தாஸ், மோதிலால்

காந்திய காலம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி. . .
🇮🇳 ரௌலட் சட்டம் - 1919
🇮🇳 ரௌலட் சட்டத்தை கருப்பு சட்டம் என்று அழைத்தவர் - மகாத்மா காந்தி
🇮🇳 ரௌலட் சட்டத்தின்படி பிரிட்டிஷ் அரசு யாரைவேண்டுமானலும் விசாரணையின்றி சிறையில் அடைக்க அதிகாரம் அளித்தது.
🇮🇳 ரௌலட் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றது - நாடுமுழுவதும் 6 ஏப்ரல் 1919 கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம்
🇮🇳 ரௌலட் சட்டத்துக்கு எதிராக கைது செய்யப்பட்ட பஞ்சாப் முக்கிய தலைவர்கள் - டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு
🇮🇳 டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு கைது செய்யப்பட்ட இடம் - அமிர்தசரஸ்
🇮🇳ரௌலட் சட்டத்திற்கு எதிராக மற்றும் ஏப்ரல் 13 பஞ்சாப்பில் பைசாகி என்ற அறுவடை திருவிழா நடந்த ஜாலியன் வாலாபாக் பூங்காவில் மக்கள்கள் கூடினர்.
🇮🇳 ஜாலியன் வாலாபாக் பூங்காவில் துப்பாக்கி சூடு நடத்தியவர் - ஜெனரல் ஓ டயர்
🇮🇳 ஜாலியன்வாலா பாக் படுகொலை யில் உயர் இழந்தவர்கள் - 379
🇮🇳 ஜாலியன் வாலாபாக் படுகொலையில் காயம் அடைந்தவர்கள் - 1137
🇮🇳 ஜாலியன்வாலா பாக் படுகொலை எதிர்த்து இரவீந்திரநாத் தாகூர் திறந்த பட்டம் - நைட்வுட் (knighthood)
🇮🇳 ஜாலியன்வாலா பாக் படுகொலை எதிர்த்து மகாத்மா காந்தி துறந்த பட்டம் - கெய்சர் இ இந்த்

 இந்திய தேசிய இயக்கங்களின் மகாத்மா காந்தி முக்கியமாக பங்குகள்:-
🇮🇳 காந்திய காலம் : (1917 - 1948)
🇮🇳 காந்தி பிறந்த ஆண்டு - 2 அக்டோபர் 1869
🇮🇳 காந்த பிறந்த ஊர் - போர்பந்தர்
🇮🇳 இவர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று இந்தியா திரும்பிய ஆண்டு - 1891
🇮🇳 1893 தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தி அங்கு ஆரம்பிக்கப்பட்ட கொள்கை - இன ஒதுக்கல் கொள்கை
🇮🇳 காந்தி இந்தயா திருப்பிய ஆண்டு - 9 ஜனவரி 1915
🇮🇳 இந்தியாவில் காந்தி நடத்தி,முதல் போராட்டம் - சம்ரான் (1917)
🇮🇳 காந்தியடிகள் அடுத்த போராட்டம் - அகமதாபாத் மில் ஸ்ட்ரைக் (1918)
🇮🇳காந்தியடிகள் அடுத்த போராட்டம் - கேதா சத்தியாகிரகம் (1918)

முக்கிய தலைவர்கள் பெயர் - அவர்களுடைய தாய் மற்றும் தந்தை பெயர்கள்:-
🦋 இராமையா - சின்னம்மையார்
🦋 உ.வே.சா
தந்தை - வேங்கடசுப்பையா
🦋 பாரதிதாசன்
கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்.
🦋 இந்திராகாந்தி
ஜ.நேரு - கமலா
🦋 பெரியார்
வேங்கடசுப்பர் - சின்னத்தாயம்மாள்
🦋 முத்துராமலிங்க தேவர்
உக்கிரபாண்டி தேவர் - இந்திராணி
🦋 திரு.வி.க
விருத்தாசலனார் - சின்னம்மையார்
🦋 திருவள்ளுவர்
பகவன் - ஆதி
🦋 மகாவித்துவான் மீசு
சிதம்பரம் - அன்னத்தாச்சியார்
🦋 கணிதமேதை ராமானுஜம்
சீனிவாசன் - கோமளம்
🦋 குமரகுருபரர்
சண்முக சிகாமணிக்கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார்
🦋 வாணிதாசன்
அரங்க திருக்காமு - துளசியம்மாள்
🦋 அ.மருதகாசி
அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்
🦋 சுவாமிநாத தேசிகர்
தாண்டவ மூர்த்தி
🦋 அந்தக்கவி வீரராகவர்
வடுகநாதர்
🦋 மூவலூர் அம்மை
கிருஷ்ணசுவாமி
🦋 தாயுமானவர்
கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்
🦋 ஜி.யு.போப்
ஜான் போப் - கெதரின் போப்
🦋 வேலுநாச்சியா
செல்லமுத்து - முத்தம்மாள்
🦋 வீரமாமுனிவர்
கொண்டல் போபஸ்கி - எலிசபெத்
🦋 வில்லிபுத்தூரர்
வீரராகவர்
🦋 முடியரசன்
சுப்புராயலு - சீதாலட்சுமி
🦋 பாவாணர்
ஞானமுத்து - பரிபூரணம்
🦋 பாரதியார்
சின்னசாமி - இலக்குமி அம்மாள்
🦋 அனந்தரங்கர்
திருவேங்கடம்
🦋 கவிமணி
சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்
🦋 சுரதா
திருவேங்கடம் - செண்பகம்
🦋 காமராசர்
குமாரசாமி - சிவகாமி
🦋 நாமக்கல்லார்
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
🦋 வள்ளியம்மை
முனுசாமி - மங்களம்
🦋 H.A.கிருட்டிணபிள்ளை
சங்கர நாராயணர் - தெய்வ நாயகி
🦋 பாவலரேறு
துரைசாமி - குஞ்சம்மா
🦋 பரஞ்சோதி முனிவர்
மீசு தேசிகர்
🦋 பரிதிமாற்கலைஞர்
கோவிந்த சிவனார் - லட்சுமி அம்மாள்
🦋 இளங்கோவடிகள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோணை
🦋 கம்பர்
ஆதித்தன்
🦋 B.R.அம்பேத்கர்
இராம்ஜி சக்பால் - பீமாராவ் ராம்ஜி
🦋 நீ.கந்தசாமி புலவர்
நீலமேகம்பிள்ளை - சௌந்தரவல்லி அம்மையார்
🦋 மனோன்மணீயம்
பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மையார்
🦋 சொக்கநாத பிள்ளை
சொக்கலிங்கம்பிள்ளை
🦋 தஞ்சை வேதநாயக சாஸ்திரி
தேவசகாயம் - ஞானப்பூ அம்மையார்
🦋 கண்ணதாசன்
சாத்தப்பன் - விசாலாட்சி
🦋 சிற்பி
பொன்னுசாமி - கண்டியம்மாள்
🦋 நா.காமராசன்
நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள்
🦋 ந.கருணாநிதி
நடேசன் - சிவகாமியம்மாள்
🦋 திருநாவுக்கரசர்
புகழனார் - மாதினியார்
🦋 அ.வரதநஞ்சையப்ப பிள்ளை
அப்பசாமிப்பிள்ளை - வரதாயி அம்மையா

 UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள் - வருடங்கள்:-
🎯 அஜந்தா குகை - 1983
🎯 எல்லோரா குகை - 1983
🎯 ஆக்ரா கோட்டை - 1983
🎯 தாஜ்மகால் - 1983
🎯 சூரியனார் கோயில் - 1984
🎯 மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1985
🎯 கியோலேடியோ தேசிய பூங்கா - 1986
🎯 கஜுராஹோ சிற்பங்கள் - 1986
🎯 ஃபதேபூர் சிக்ரி - 1986
🎯 எலிஃபென்டா குகைகள் - 1987
🎯 தஞ்சை பெரிய கோயில் - 1987
🎯 தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986
🎯 ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986
🎯 பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987
🎯 சுந்தரவன பூங்கா - 1987
🎯 நந்தாதேவி தேசிய பூங்கா - 1988
🎯 சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989
🎯 ஹுமாயூன் கல்லறை - 1993
🎯 குதுப்மினார் - 1993
🎯 இமாலயன் இரயில்வே - 1999
🎯 புத்தகயா மகாபோதி கோயில் - 2002
🎯 பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003
🎯 கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004
🎯 ஐராதீஸ்வரர் கோவில் - 2004
🎯 குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004
🎯 சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004
🎯 நீலகிரி மலை இரயில்வே - 2005

வரலாறு பற்றிய சில தகவல்கள்:
🔰 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம்
🔰 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் - சிந்துசமவெளி நாகரிகம்
🔰 ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையூண்ட நகரம்
🔰 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு
🔰 சிந்து வெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு
🔰 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் - நகர நாகரிகம்
🔰 லோத்தல் என்னம் செம்பு கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்
🔰 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)
🔰 சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921
🔰 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை
🔰 டெரக்கோட்டா என்பது - சுடுமண்பாண்டம்
🔰 மனித இனம் முதன்முதலில் தோன்றிய தாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா
🔰 முற்பட்ட வேதகாலம் வேறு பெயர் - ரிக் வேதம்
🔰 ரிக் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சகமானா
🔰 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் - சப்த சிந்து
🔰 தமிழ்நாட்டில் வரலாற்று காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்
🔰 ஆரியர்கள் இந்தியாவிற்கு எந்த வழியாக வந்தார்கள் - கைபர், போலன் கணவாய்
🔰 ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி - ஆரிய வர்த்தம்
🔰 சமண மதத்ததினரால் வழிபடுப்பவர் - 24 தீர்த்தங்கரர்கள்
🔰 மகாவீரர் தன் எத்தனையாவது இல்லற வாழ்க்கை துறந்தார் - 30
🔰 புத்த மாதத்தின் இரு பிரிவுகள் - ஹீனயானம், மகாயாணம்
🔰 புத்தரின் கொள்கைகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்கள் - ஹீனயானம்
🔰 புத்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டு உருவ வழிபாடு செய்தவர்கள் - மகாயானம்
🔰 ஒழுக்க நெறிகள் பற்றி புத்தர் கூறிய அறிவரைகள் - எண்வகை நெறிகள்
🔰பௌத்த துறவிகள் மடங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் - பீகார்
🔰புத்தரின் போதனைகளை என்னவென்று கூறுவர் - திரிபீடகம்
🔰 திரிபீடகம் எந்த மொழி சொல் - பாலி
🔰 திரிபீடகம் என்பதன் பொருள் - மூன்று கூடைகள்
🔰 திரிபீடகம் யார் காலத்தில் நூல் வடிவ பொற்றது - வட்டக் காமினி அபயன்.

நிகண்டுகள் - ஆசிரியர்கள்
💐சேந்தன் திவாகர நிகண்டு - திவாகர்.
💐பிங்கல நிகண்டு - பிங்கலர்.
💐சூடாமணி நிகண்டு - மண்டல புருடர்.
💐சிந்தாமணி நிகண்டு - வைத்தியலிங்கம் பிள்ளை.
💐 சூளாமணி நிகண்டு - ஈஸ்வர பாரதியார்
💐ஆசிரியர் நிகண்டு - ஆண்டிப்புலவர்.
💐அகராதி நிகண்டு - இரேவணசித்தர்.
💐கயாதர நிகண்டு - காங்கேயர்
💐உரிச்சொல் நிகண்டு - காங்கேயர்
💐 அகராதி நிகண்டு - இரேவணர் சித்தர்
💐 பொதிகை நிகண்டு - சாமிநாத கவிராயர்
💐 அரும் பொருள் விளக்க நிகண்டு - அருமருந்து தேசிகர்
💐 உசித சூடாமணி நிகண்டு - சிகம்பர கவிராயர்
💐 கந்தசுவாமி நிகண்டு - சுப்பிரமணிய தேசிகர்
💐 பிடவ நிகண்டு - ஔவையார்
💐 ஒரு சொற்பல பொருள் நிகண்டு - கனகசபைப்புலவர்
💐 கூடமலை நிகண்டு - ஈஸ்வர கவி
💐 பாரதி நிகண்டு - பரமானந்த பாரதி
💐 விரிவு நிகண்டு - அருணாச்சல நாவலர்
💐 அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு - கோபால சாமி நாயக்கர்

No comments:

Post a Comment