Thursday, August 3, 2017

நடப்பு நிகழ்வுகள் வினா / விடை தொகுப்பு




01) 1948க்கு பின் பூமிக்கு மிக அருகே நிலவு வந்த நாள் எது?

விடை -- நவம்பர் 14 / 2016

02) சமூக வலைத்தளம் மூலம் ( Facebook live ) தனது பிரசவ வீடியோக்களை பகிர்ந்த பெண் யார் ?

விடை. --- லண்டனைச் சேர்ந்த சாரா ஜேன்

03) எல்லை பாதுகாப்புபடையால் எந்த லேசர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் , இந்தியா பாகிஸ்தான் எல்லையில் லேசர் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ?

விடை. -- Farheen laser technology .. .. .. ( Cron systems என்ற நிறுவனத்தால் Farheen laser technologyயின் படி இந்த laser wall அமைக்கப்பட்டுள்ளதால் , Cron walls என bsf ஆல் அடையாளப்படுத்தப்படுகிறது )

04)  திருப்பதியில் நடைபெறும் 104வது அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் ( Theme ) என்ன?

விடை -- Science & Technology for National Development தேசிய மேம்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பம்

05) ரத்தமில்லா யுத்தம் " என பிரதமர் மோடி எதனை குறிப்பிட்டார் ?

விடை. -- இணைய குற்றங்கள் ( Cyber crime )

06) ஆதார் விபரங்களை பதிவு செய்துள்ளவர்களில் எந்த வயதை பூர்த்தி செய்தவர்கள், மீண்டும் தங்களை பற்றிய பயோ மெட்ரிக் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்?

விடை. -- 15 வயது

07) 6வது தேசிய பெண்கள் அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?

விடை - திருப்பதி

08)  புதுடெல்லியில் ஜனவரி 07/2017ல் துவங்கவுள்ள 44வது உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன ?

விடை. -- ' Manushi', focusing on "writings on and by women".

09) பெண்களின் பாதுகாப்புக்காக " சிவப்பு வாகன ரோந்து " (Code Red Bike Patrol ) எந்த நகரில் துவங்கப்பட்டுள்ளது?

விடை. --- ஜபல்பூர் ( ம.பி. )

10) IAS , IPS போன்று திறன் மேம்பாடு மற்றும்  தொழிற்துறையை ஊக்குவிக்கும் விதமாக  புதிதாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள  பதவி எது ?

விடை  --- Indian Skill Development Services (ISDS).

11)  இந்தியாவின்  arbitrary mechanism பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி எது ?

விடை  --- நீதியரசர் B.N. ஸ்ரீ கிருஷ்ணா

12) தேசிய விளையாட்டு போட்டிகளில் , ஈட்டி எறிதலில் முதன்முறையாக 60மீட்டர் தூரம் எறிந்து சாதனை செய்தவர் யார்?

விடை. -- அன்னு ராணி     ....   .....  [ U19 போட்டியில் உலக சாதனை செய்தவர் நீரஜ் சோப்ரா

13) மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் , தூய்மையான சுற்றுலா நகரம் என அறிவிக்கப்பட்ட நகரம் எது?

விடை. --- காங்டாக் ( Gangtok ) சிக்கிம் மாநிலம்

14) மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா நகரங்கள் என்ற நிலையை எட்டிய இரு மாநிலங்கள் எவை ?

விடை. -- குஜராத் , ஆந்திரா

15)  ஜனவரி 4 / 2017ல் உச்ச நீதிமன்றத்தின் 44வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ஜெகதீஷ் சிங் கோஹரின் பதவி காலம் எதுவரை உள்ளது?

விடை - ஆகஸ்ட் 28 / 2017

16) பங்கர் மித்ரா உதவி எண் ( 1800 208 9988 ) எதனோடு தொடர்புடையது ?

விடை -- நெசவாளர்கள் குறைதீர் உதவி எண்

17) " சர்க்கரை நோய்க்கான யோகா " எனும் சர்வதேச மாநாடு எங்கு நடைபெறுகிறது?

விடை - புதுடெல்லி

18) " மக்கள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் " ( Peoples President : A.P.J.Abdul Kalam ) எழுதியவர் யார் ?

விடை -- S.M. கான்

19) பாராலிம்பிக் பதக்க வீரர் மாரியப்பன் வாழ்க்கை வரலாற்றை பற்றி உருவாகவுள்ள திரைப்படம் எது?

விடை. -- MARIYAPPAN

20)  பணமில்லா பரிவர்தனைகள் மேற்கொள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எதனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

விடை. -- Mobikwik

21) தோகாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

விடை. --- நோவக் ஜோகோவிக்

22) இந்தியா முழுவதும் உள்ள வக்பு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?

விடை. --- புதுடெல்லி

23) பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய யூனியனுக்கான பிரதிநிதியாக / தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

விடை. --- Sir Tim Barrow

24) தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு குழு விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள வங்கி எது?

விடை --- கர்நாடகா வங்கி , Universal Sompo General Insurance நிறுவனத்துடன் இணைந்து KBL Suraksha என்ற குழு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

25) சிறுதொழில் புரிவோருக்கு மூலதனக் கடன் அளிப்பதற்காக , இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி ( SIDBI) எந்த காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

விடை. --- LIC

26) சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்த நாடு எது?

 விடை --- இந்தோனேஷியா

27) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ?

விடை ---   Post Truth - தன் இன உணர்வை அல்லது ரத்த உணர்வை மறை

*ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு மாரியப்பன் தங்கவேலு பெயர் பரிந்துரை செய்த நிலையில் அர்ஜூனா விருது  கிடைத்துள்ளது என்று பயிற்சியாளர் சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார்சிங்கிற்கு கேல் ரத்னா விருது வழங்கவும்,
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது*


127. மத சுதந்திரம் அரசியலமைப்பின் ஆர்ட்டிக்கிள் 25-28 ல் வகைசெய்யப்பட்டுள்ளது
127.1 இந்தியா மதச்சார்பற்றநாடு. மதச்சார்பற்ற என்பது என்பது எந்த மதத்தையும் அரசு ஆதரிக்காத நிலை
128. மாநிலங்களவையில் எல்லாமாநிலங்களுக்கும் சமமான பிரதித்துவம் இல்லை
128..1 மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது
128.2 மாநில அரசாங்கத்தைவிட மத்திய அரசு அதிக அதிகாரம் கொண்டது
128.3 பொதுப்பட்டியலில் மாநில மத்திய அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றலாம் ஆனால் Residual Powers
       மத்திய அரசிடம் உள்ளது
129. முதல் சிவில் கமிசன் ஐசிசோன் கமிட்டி பரிந்துரையின்பேரில் அமைக்கப்பட்டது
130 ஐந்தாண்டுகட்கு ஒருமுறை நிதிக்கமிசன் அமைக்கப்படுகிறது, பிரதமர் இதன் தலைவர்
131. அரசியல் நிர்ணயசபை அரசியலமைப்புக்கு ஒப்புதல் அளித்தது.
132. பாராளுமன்றம்  மத்தியப்பட்டியலில் கண்டுள்ள இனங்களுக்கு சட்டமியற்றும். பொதுப்பட்டியலில் கண்டுள்ள இனங்களுக்கும் சட்டமியற்றும்
133. ஜனாதிபதி Executive authority of the Indian Union
134 பாராளுமன்றம் மாநிலங்களின் சட்ட மேலவையை உருவாக்கலாம் அல்லது ஒழிக்கலாம்


நெய்தல் தினையை பாடுவதில் சிறந்தவர் -
அம்மூவனார்
* நாலடியாரை எழுதியவர்கள் எத்தனை பேர் - 8000
சமண முனிவர்கள்
* சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்கள் -
சிலப்பதிகாரம் , மணிமேகலை
* திரு மூலர் இயற்றிய நூலின் பெயர் - திருமந்திரம்
* திருநாவுக்கரசரின் வேறு பெயர் - அப்பர்
* மதுர கவி ஆழ்வார் பாடியது - கண்ணணி நுண்
சிறுதாம்பு
* திருப்பல்லாண்டு பாடியவர் - பெரியாழ்வார்
* நாச்சியார் திருமொழி பாடியவர் - ஆண்டாள்
* நளவெண்பாவின் ஆசிரியர் - புகழேந்தி
www.tnpscvettri.blogspot.in

 அசச்சுகலை உலகில் முதலாக யாரிடம் தோன்றியது - சீனர்களிடம்
* புனல நாடு என்பது எந்தப் பகுதி - சோழ நாடு
* அண்ணா எழுதிய நாவல்கள் சில - இரங்கூன் ராதா , கலிங்கராணி . பார்வதி . பி . ஏ
* இராவண காவியம் எழுதியவர் - புலவர் குழந்தை
* ஆனந்த விகடனைப் பிரபலப்படுத்தியவர் - அமரர்
வாசன்
* மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ' என்ற நூலை எழுதியவர் - திரு . வி . க
* சோழர்களின் தலைநகர் , துறைமுகப்பட்டினம் - உறையூர் , காவேரிப்பூம்பட்டினம்
* மனு முறை கண்ட வாசகம் எழுதியது - இராமலிங்க அடிகள்
* தில்லை கலம்பகம் , திருமாத்தூர் கலம்பகம் பாடியவர் - இரட்டை புலவர்
* தமிழ்மொழியின் உபநிடதம் எது - தாயுமானவரின் பாடல்கள்
* முத்துக்குமாரசாமி பிள்ளை தமிழ் பாடியவர் - குமரகுருபரர்
www.tnpscvettri.blogspot.in


 என் வாழ்க்கை வரலாறு என்னும் சுயசரிதையை எழுதியவர் - உ .வே .சா
* கருக்கிடை அறுநூறு நூலை எழுதியவர் - திருமூலர்
* ஞான குறள் பாடியவர் - ஒளவையார்
* மாதம் 30நாளும் பாடும் வகையில் பாடப்பட்ட பாடல் - திருப்பாவை
* சைவத்திற்கு திருமூலர் போல் , வைணவத்திற்கு - நம்மாழ்வார்
*. முதல் தூது இலக்கியம் - நெஞ்சுவிடு தூது
* அரசன் மேல் பாடப்பெற்ற கலம்பகத்திற்கு சான்று - நந்திக்கலம்பகம்
* தக்கயாகப் பரணி என்ற நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்
* ஆதி உலா என்று புகழ்பெறும் நூலை இயற்றியவர் - சேரமான் பெருமாள் நாயனார்
* தினமலர் யாரால் தொடங்கப்பட்டது - 1977 திரு . ராமசுப்பையர்

www.tnpscvettri.blogspot.in

சிறு தொண்டர் - மு பரஞ்சோதி
* தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் - ஞான சம்பந்தன்
* சுந்தரர் இறைவனின் - தோழர்
* பிள்ளைக்கறி சமைத்தவர் - சிறுதொண்டர்
* குமணனின் நண்பர் - பெருந்தலைச்சாத்தனார்
* குதிரை மலை , தகடூர் - அதியமான்
* இந்திய நாட்டின் முதல் இதழ் - பெண்கால கெஜட்
* இஸ்லாமிய தாயுமானவர் - குணங்குடி மஸ்தான்
* ஆலிநாடன் என்று அழைக்கப்படுபவர் - திருமங்கை ஆழ்வார்


பரணி கோர் செயங்கொண்டார் . என்று கூறியவர் - படிக்காசு புலவர்
* ஒரே இரவில் பாடப் பெற்ற பரணி - தக்கயாகப் பரணி
* பள்ளு தொல்காப்பியர் கூறும் இலக்கிய வகைகளில் எதை சார்ந்தது - புலன்
* தூதின் இரண்டு வகைகள் - அகத்தூது , புறத்தூது
* வெற்றியால் பெயர் பெற்ற பரணி - சீனத்து பரணி
* நாட்டுப்புறவியல் பெயர் கொடுத்தவர் - வில்லியம் ஜான்தாமஸ்
* மலைக்கள்ளன் எழுதியவர் - இராமலிங்கம் பிள்ளை


இரட்டையர்களின் பெயர் - இளஞ்சூரியர் , முது சூரியர்
* வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் இயற்றியவர் - பண்ணை சண்முகம்
* ஆசிய ஜோதியை தமிழில் எழுதியவர் - கவிமணி
* பாலபாரதி என்று அழைக்கப்படுபவர் - ச .து .சுப்பிரமணிய யோகி
* கோகிலாம்பாள் கடிதங்கள் எழுதியவர் - மறைமலையடிகள்
* பாரதிதாசனார் பிறந்த ஊர் - புதுச்சேரி
* சுவடு எழுதியவர் - வண்ணதாசன்
* இராவண காவியம் எழுதியவர் - புலவர் குழந்தை

No comments:

Post a Comment