1974ல் கொண்டுவரப்பட்ட தண்ணிர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு சட்டம்)
காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு சட்டம்)1981,
பொதுப்பொருப்பு காப்பீட்டுச் சட்டம்1991,
வனப் பாதுகாப்புச் சட்டம்1980,
சுற்றுச்சூழல் பாதிப்பு அளவிடல் சட்டம்1997,
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்1986ல் கொண்டுவரப்பட்டன. இந்தியா வலிமையான சிறப்பாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுள்ளது.
*விதிகள்*
விதி 48-A
விதி 48-A படி குடிமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், வளம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்கவும் முயல வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
விதி 51-A (g)
இந்த விதி நாட்டின் இயற்கை சூழலான வனம், ஏரி, ஆறு மற்றும் வன விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், உயிரினங்கள் மீது பரிவு காட்டுவது குடிமக்களின் கடமை என்று கூறுகிறது.
Source-yojana..
No comments:
Post a Comment