Sunday, September 3, 2017

நம் மாநிலம் - தமிழ்நாடு

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் .

Saturday, September 2, 2017

U.N.O.

* ஐக்கிய நாடுகள் கழகத்தின் உணவு மற்றும் வேளாண்மை (FAO)-க் கழகம்.
* சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA),            வியன்னா, ஆஸ்திரியா
* சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO)  மனிடிரியல் - கனடா,
* சர்வதேச ஆட்சிப் பணி ஆணையம், (ICSC)  நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
* பன்னாட்டு நீதிமன்றம்  (ICJ) திஹேக், நெதர்லாந்து.
* பன்னாட்டு முன்னேற்ற அமைப்பு (IDA)  வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா, (உலகவங்கி குழு)
* பன்னாட்டு நிதி- வேளாண்மை வளர்ச்சி வங்கி (IFDA) - ரோம், இத்தாலிலி.
* உலக தொழிலாளர்கள் அமைப்பு  (ILO)ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* பன்னாட்டு கடல்வாழ் அமைப்பு (IMO)  லண்டன், இங்கிலாந்து.
* உலக நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா.
* சர்வதேச பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு  (INSTRAW) சாந்தே டோமின்கே.
* பன்னாட்டு தொலை தொடர்பு மையம் (ITO)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* உலக வர்த்தகமையம் (ITC) - ஜெனீவா, சுவிட்சர்லாந்து (UNCTAD / WTO) (University of Peace)
* ஐக்கிய நாடுகளின் கூட்டு செயல் திட்டம் - HIV / AIDS (UNAIDS)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* செய்தி சாதனமும் அமைதி நிறுவனமும் (University of Peace) பாரிஸ், பிரான்ஸ்.
* ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலநிதி (UNICEF)  நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
* ஐக்கிய நாடுகளின் வார்த்தக முன்னேற்ற மாநாடு (UNCTAO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* ஐக்கிய நாடுகளின் சர்வதேச மருந்து கட்டுப்பாடு (Drug Control)  திட்டம் (UNDCP) வியன்னா, ஆஸ்திரியா.
* ஐக்கிய நாடுகளின் பெண்கள் நல முன்னேற்ற நிதி. (UNIFEM) - நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
* ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்டங்கள் (UNDP) நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.
* ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு  (UNESCO) பாரீஸ், பிரான்ஸ்
* ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNEP) நைரோபி - கென்யா
* ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், (OHCHR)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* ஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற  அமைப்பு  (UNIDO)  வியன்னா, ஆஸ்திரியா
* ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி- (UNFPA)  நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
* ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் (UNU)  டோக்கியோ, ஜப்பான்.
* ஐக்கிய நாடுகள் தொண்டர்கள் (UNU) பான், ஜெர்மனி
* பன்னாட்டு அஞ்சல் கழகம் (UPU) பெர்ன், சுவிட்சர்லாந்து
* பெண்கள் காப்பகம்- நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு
* உலகவங்கி குழுமம் - வாஷிங்டன், அமெரிக்கா ஐக்கிய நாடு
* உலக உணவு திட்டம் (WFD) ரோம், இத்தாலிலி
* உலக சுகாதார நிறுவனம் (WHO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* உலக அறிவுசார் பொருள் கழகம்  (WIPO)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து
* உலக வானிலை அமைப்பு (WMO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து
* உலக சுற்றுலா அமைப்பு- மேட்ரிட்- ஸ்பெயின்
* உலக வர்த்தக மையம்- (WTO) ஜெனீவா,  சுவிட்சர்லாந்து

Blue Whale Game


# Blue Whale Game | உங்களது பிள்ளைகள் புளூ வேல் கேம் விளையாடுகிறார்களா? பெற்றோர்களே உஷார் !
புளூ வேல் சேலஞ்ச்சில் ஒருமுறை சிக்கி விட்டால் அதன் பிறகு அதிலிருந்து நீங்களே நினைத்தாலும் மீள்வது கடினம். இது விளையாட்டல்ல, விபரீதம்!’
மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஒரு தற்கொலை நடந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஒருவன் ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். பாசமான, சுறுசுறுப்பான, நல்ல அறிவுத் திறமையுடைய அந்த சிறுவனின் மரணம் பெற்றோரைப் புரட்டிப் போட்டது.
தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு வீட்டிலோ, நண்பர் வட்டாரத்திலோ, பள்ளியிலோ எந்த பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்த தற்கொலை? எனும் விசாரணை திடுக்கிடும் பல செய்திகளை வெளிக்கொண்டு வந்தது.
இந்த தற்கொலைக்குக் காரணம் ஒரு ஆன்லைன் கேம். ‘புளூவேல்’ எனும் இந்த விளையாட்டு உலகெங்கும் ஏற்கனவே சுமார் 130 பதின் வயதினரைப் பலிவாங்கியிருக்கிறது. ‘ஐம்பது நாள் சவால்’ என அழைப்பு விடுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவாலைச் செய்யச் சொல்லி படிப் படியாக பதின் வயதினரை உளவியல் ரீதியாக தற்கொலைக்குத் தூண்டுகிறது இந்த விளையாட்டு.
முதலில் எளிமையாய் தோன்றும் இந்த விளையாட்டு, பின்னர் உடலைக் கீறிக் காயப்படுத்துவது, உயிரினங்களைக் கொல்வது, நரம்புகளை அறுத்துக் கொள்வது என விபரீதமாய் சென்று, கடைசியில் தற்கொலை செய்து கொண்டால் வெற்றி என முடியும்.
ஒவ்வொரு நாள் சவாலையும் வீடியோ எடுத்தோ, புகைப்படம் எடுத்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும். அதை ஒரு குழுவினர் நேரடியாகக் கண்காணித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு நுழைய அனுமதிப்பார்கள். நேரடியான ‘சேட்’ மூலம் இந்த விளையாட்டு தொடரும். இந்த உளவியல் விளையாட்டை எதிர்கொள்ளும் பதின்வயதினர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வதை வெற்றி எனக் கருதி விடுகின்றனர். தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தவர்களும் உலகமெங்கும் பலர் உண்டு.
இந்த விளையாட்டை உருவாக்கியவன் 22 வயதான ‘பிலிப் புடேய்கின்’ எனும் ரஷிய இளைஞன். உளவியல் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோதே கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவன். உளவியல் ரீதியாக மக்களை எப்படி தூண்டி தடுமாற வைக்கலாம் எனும் வித்தை தெரிந்தவன்.
2013-ம் ஆண்டு இந்த ஆன்லைன் விளையாட்டை ஆரம்பித்தான். முதலில் சவாலை ஏற்பவர்களிடம் ஆன்லைனில் இவனே நேரடியாய்ப் பேசி தற்கொலைக்குத் தூண்டினான். அப்படி 16 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
பின் உலகெங்கும் ஏராளமான பதின் வயதினர் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்ததால் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலமாக விளையாடுபவர்களிடம் பேசி வந்தான். எல்லாருடைய சிந்தனையும் எப்படியாவது இந்த விளையாட்டு விளையாடுபவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்ளும் போதும் இவர்கள் அதை கொண்டாடி மகிழ்கின்றனர்.
ரஷிய அரசு இந்த விஷயத்தை அறிந்ததும் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏன் இப்படி மக்களை தற் கொலைக்குத் தூண்டுகிறாய் என கேட்டபோது, ‘இவங்க எல்லாம் பூமிக்கு பாரம். கோழைகள். இவர்களெல்லாம் செத்துப் போவது உலகுக்கு நல்லது. அதனால தான் அவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறேன். அப்படிச் செய்து நாட்டை தூய்மையாக்கும் வேலையை நான் செய் கிறேன்’ என கூலாக பதிலளித்தான்.
இன்னும் ஏராளமானவர்கள் தற் கொலைக்குத் தயாராக இருப்பதாக அவன் சொன்னது பெற்றோரை பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
ஒரு முறை இந்த விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால் வெளியேறுவது உளவியல் சவால். அப்படியே வெளியேற வேண்டும் என நினைக்கும் இளையவர்களை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மிரட்டுவார்கள். கொலை செய்து விடுவோம், சொந்தக்காரர்களை கொல்வோம், வீட்டில் உள்ளவர்களை அழிப்போம் என்றெல்லாம் மிரட்டி பயப்பட வைப்பார்கள். இவர்களைக் குறித்த தகவல்கள் எல்லாம் அவர்கள் வசம் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.
அந்த பயமே விளையாடுபவர்களை நிலைகுலையச் செய்து விடும். இந்த மிரட்டல்களைத் தாண்டியும் பல நாடுகளி லுமுள்ள தைரியமான இளைஞர்கள் பலர் காவல்துறையினரிடம் இந்த விளையாட்டு குறித்து புகார் அளித்துள்ளனர்.
பிரான்ஸ் போன்ற நாடுகளில் காவல் துறையே இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, அர்ஜென்டீனா, சிலி, பிரேசில், பல்கேரியா, சீனா, கொலம்பியா, ஜார்ஜியா, இத்தாலி, கென்யா, பெருகுவே, போர்சுகல், ரஷியா, ஸ்பெயின் என உலகெங்கும் பலரை பலிவாங்கிய இந்த விளையாட்டு இப்போது இந்திய சிறுவன் ஒருவனையும் பலிவாங்கி நமக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்களை ஆன்லைன் விளையாட்டுகளை விட்டு விலக்கியே வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிப் பதும், எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நெறிப்படுத்துவதும் எளிதான காரியம். அதை பெற்றோர் தவறாமல் செய்ய வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர் களையும், இளைஞர்களையும் வெகுவாகப் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம், தனிமை உணர்வு, வன்முறை சிந்தனை, உடல் பலவீனம் போன்ற விளைவுகள் இதனால் சர்வ நிச்சயம் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான ‘சைக்காலஜிகல் ஹெல்த்’ ஆய்வு ஒன்று.

Friday, September 1, 2017

கிராம நிர்வாகம் அடிப்படைகள்



1. FMB என்பதன் விரிவாக்கம்?
★Field Measurement Book

2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
★கோட்டாட்சியர்

3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ஐந்தாண்டு

4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்? ★மனுநீதித் திட்டம்

5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
★கிராம நிர்வாக அதிகாரி

6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
★குத்தகைத் தீர்வை

7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்?
★தண்ணீர் தீர்வை

8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
★நஞ்சை, புஞ்சை
★மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
★தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு

9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ ஓராண்டு

10.6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
★வட்டாட்சியர்

11. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
★காவல்துறை
★வட்டாட்சியர்
★வனத்துறை

12. K.D ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
★ Known Depradator

13. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
★ 12-12-1980

14. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
★1963

15. நீண்டகாலக் குத்தகை என்பது
★ 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
16. 'ஆ' பதிவேடு என்பது
★இனாம்களின் நிலைப்புல பதிவேடு
17. தற்போது 'அ' பதிவேடு பராமரிக்கப்படுவது
★விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
★கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
★ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
18. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் வரிகள்
★நிலவரி அபிவிருத்தி வரி
19. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
★பதிவேடு C
20. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்படும்..

அணு மின் நிலையங்கள்:-

இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்:-

💥 தாராப்பூர் - மகாராஷ்டிர
💥 நரோரா - உத்திர பிரதேசம்
💥 கக்ரபார - குஜராத்
💥 கல்பாக்கம் - தமிழ் நாடு
💥 கூடங்குளம் - தழிழ் நாடு
💥 கைகா - கர்நாடகம்

 கதிரியக்கத்தின் பயன்கள்:-

👍 புற்றுநோய் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்த பயன்படுவது - கோபால்ட் Co-60, U-238

👍 தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுவது - அயோடின்  I-123

👍 தோல் புற்றுநோய் குணப்படுத்த பயன்படுவது - பாஸ்பரஸ்-32

👍 உயிரியல் மூலக்கூறுகளை கண்டறிய பயன்படுவது - கார்பன் - 14, டிரிட்டியம்

👍 இரத்த சோகை நோய் குணப்படுத்துவது - அயர்ன் Fe-59

 விவசாயத் துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-

💃 வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறிய - பாஸ்பரஸ் P-32

💃 உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ரகங்களை உருவாக்க - ரேடியோ ஐசோடோப்புகள்

தொழிற்சாலை துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-

🌺 குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறிய பயன்படுவது - ரேடியோ ஐசோடோப்புகள்

🌺 உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் அறிய - காம கதிர்

நாட்டின் முக்கிய எண்ணெய் வயல்கள்:-

⛽ அஸ்ஸாம் - டிக்பாய், பப்பாபுங், ஹன்சாபுங், நாஹர்காட்டியா, சிப்சாகர், ருத்ரசாகர், பரத்பூர்

⛽ குஜராத் - பரோடா, புரோச், கெட்டா, மெஹ்ஸானா, சூரத், அங்கலேஸ்வர், கோஸாம்பா, கலோல், நவாகம், தோல்கா

⛽ மகராஷ்டிரா - பாம்பேஹை

⛽  பஞ்சாப் - ஜ்வாலாமுகி

⛽ தமிழ்நாடு - காவேரி டெல்டா நரிமணம்

Recent Appointments


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✔Ram Nath Kovind ---President of India
✔Sanjay Kothari---- Secretary of New President
✔Gopal Baglay----- Joint Secretary in PMO
✔Raveesh Kumar -----MEA spokesperson
✔Kamal Haasan -----Tamil Thalaivas Ambassador
✔Vinay Mohan Kwatra---- Ambassador to France
✔Pradeep Rawat ----Ambassador to Indonesia
✔Bharat Arun----- Team India Bowling Coach
✔Gopal Prasad Parajuli ----Chief Justice of Nepal
✔Khaltmaa Battulga ----Mongolia President
✔TRZeliang----- Nagaland CM
✔R K Pachnanda---- DG of ITBP
✔John Joseph ----DG of GST Intelligence
✔N Chandrasekaran----- ChairmanTataGlobal Bev.
✔Aarthi Subramanian ------ChiefDigital Officer Tata
✔SmritiIrani Additional -----Charge I&B Ministry
✔NarendraTomar ----+Additional Charge Urban M.
✔Lilly Singh ----Unicef Goodwill Ambassador
✔Saima Hossain---- WHO Goodwill Ambassador
✔Debi Prasad Dash---- DG of Revenue Intelligence
✔Subhash Garg ----Economic Affairs Secretary
✔KKVenugopal---- Atorney General of India
✔Achal KumarJyoti ----Chief Election Comm.
✔Mukesh KumarJain ----MD/CEO of OBC Bank
✔Sanjay Kumar ----Chief of NDRF
✔Vijay Keshav Gokhale---- Economic Relations Secretary In MEA