Thursday, August 21, 2025

TNUSRB Sub Inspector Exam Selection New Procedure / சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு & அரசின் நடைமுறை

சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு & அரசின் நடைமுறை


*எஸ். ஐ. தேர்வு புதிய நடைமுறை அமலுக்கு வந்தது காவல்துறை ஒதுக்கீடு கிடையாது என அரசாணையில் தகவல் - இனி அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு நாளிதழ் செய்தி வெளியீடு*







1. ஒதுக்கீடு

80% Open Quota (பொது மக்கள்)

20% Departmental Quota (பணியில் உள்ள போலீஸ் பணியாளர்கள்)

2. தேர்வு முறை

இனிமேல் ஒரே பொதுத்தேர்வு (Common Exam) மட்டும் நடக்கும்.

இருவரும் (Open + Departmental) ஒரே தேர்வில் பங்கேற்க வேண்டும்.

3. மூத்தத்துவம் (Seniority)

Seniority தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

Departmental / Open என்று தனித்த seniority இனிமேல் இருக்காது.

Seniority பட்டியல் புதியதாக திருத்தப்படும்.

4. பழைய பட்டியல் (1995–இருந்து)

பழைய seniority பட்டியல் திருத்தப்படும்.

ஏற்கனவே பதவி உயர்வு (Promotion) பெற்றவர்கள் அந்த நிலைமையில் தொடர்வார்கள்.

Promotion திரும்பப் பெறப்படமாட்டாது.

5. உச்சநீதிமன்ற உத்தரவு (முக்கிய புள்ளிகள்)

60 நாட்களுக்குள் புதிய seniority பட்டியல் தயாரிக்க வேண்டும்.

பழைய பட்டியல் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்யக்கூடாது.

100% ஆட்சேர்ப்பு ஒரே common exam மூலம் நடத்த வேண்டும்.

Departmental + Open quota வேறுபாடு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் நிர்ணயிக்கப்படும்.

6. அரசின் முடிவு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இனி SI ஆட்சேர்ப்பு TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) மூலம் Common Exam மூலமாகவே நடத்தப்படும்.

20% Departmental + 80% Open சேர்த்து ஒரே தேர்வு.

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் seniority நிர்ணயிக்கப்படும்.

புதிய விதிகள் / நடைமுறைகள் வெளியிடப்படும்.

7. நடைமுறைக்கு வரும் உத்தரவு

Director General of Police (DGP) பரிந்துரையின்படி, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) அடுத்தடுத்த SI ஆட்சேர்ப்புகளுக்கு இந்த புதிய நடைமுறையை பின்பற்றும்.

---

👉 சுருக்கமாக:
இனிமேல் சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு 20% departmental quota + 80% open quota சேர்ந்து ஒரே பொதுத்தேர்வில் நடைபெறும். Seniority பட்டியல் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும். பழைய பட்டியல் திருத்தப்படும், ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட promotions ரத்து செய்யப்படமாட்டாது.

Wednesday, August 20, 2025

50 Government Services by Whatsapp / *வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்*

*❇️செய்தி கதம்பம்*❇️
*வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்* 





முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை திட்டம்

இதற்காக மெட்டா  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

50 சேவைகளின் விவரம்
⬇️⬇️⬇️






முதல் கட்டமாக 50 சேவைகள் 


Monday, July 14, 2025

E - Pettagam / E பெட்டகம் மூலம் சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*



*♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.*

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*

*E-பெட்டகம் இணையதளத்தில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது.