Sunday, April 22, 2018

24 தீர்தங்கர்கள் & அவர்களுடைய சின்னங்களும்

1) ரிஷபதேவர்--> காளை 🐂

2) அஜிதா--> யானை 🐘

3)சம்பவா--> குதிரை 🐎

4)அபிநந்தனா-->மனித குரங்கு 🦍

5)சுமதி--> கொக்கு

6)பத்மபிரபா--> சிவப்பு தாமரை 🌹

7)சுபர்ஷா--> சுவத்திகா சின்னம்

8)சந்திரபிரபா--> சந்திரன் 🌝

9)சுவிது--> டால்பின் 🐬

10)சீதான--> மார்பு சின்னம்

11)Sri அம்ஸா--> கான்டாமிருகம் 🦏

12)பசுபூஜையா--> எருமை 🐃

13)விமலா--> காட்டு பன்றி 🐗

14)அனந்தா--> பருந்து 🦅

15)தர்மா--> பெரிய பயமுருத்தல்

16)சாந்த்து--> மான் 🦌

17)குந்து--> ஆடு 🐏

18)ஆரா--> மீன் 🐟

19)மாலி--> ஜாடி 🍯

20)சுவ்ரதா--> ஆமை 🐢

21)நாமி--> நீலத்தாமரை

22)அரிஸ்தனாமி--> சங்கு 🐚

23)பார்ஸவநாதர்--> நாகப்பாம்பு 🐍

24)மகாவீரர்--> சிங்கம்

No comments:

Post a Comment