Thursday, February 1, 2018

HR & CE BOOKS

இந்து சமய அறநிலையத்துறை Executive Officer Grade 3 & 4 தேர்வை எழுதுபவர்கள் கீழ்கண்ட புத்தகங்களை படியுங்கள்.

1 ) இந்துமத இணைப்பு விளக்கம்

2) சைவமும் வைணவமும்

3) சைவ வினா விடை பகுதி 01 & 02

மேற்கண்ட மூன்று புத்தகங்களையும் எழுதியவர் — ஆறுமுக நாவலர்.
இவைகள் பழனி , திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் , மயிலை கபாலீஸ்வரர் போன்ற பெரிய கோவில்களில் உள்ள அறநிலையத்துறை அலுவலகங்களில் கிடைக்கும்.

4.இந்திய பண்பாடு (12ம் வகுப்பு பாட புத்தகம்).

5.ஜெயமோகன் எழுதிய , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

No comments:

Post a Comment