Thursday, February 8, 2018

தமிழ்நாட்டின் முதன்மைகள்

பொது அறிவு

தமிழ்நாட்டின் முதன்மைகள்

☆ நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் - சர்.வி.சி ராமன் (1930)

☆ இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் - இராஜாஜி

☆ பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் - இராஜாஜி

☆ தமிழகத்தின் முதல் முதலமைச்சர் - சுப்புராயலு ரெட்டியார் (1920 -21)

☆ தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் - திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

☆ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் - செல்வி. பாத்திமா பீவி (1997 -2001)

☆ தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி - சென்னை (1688)

☆ ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் - அகிலன் (1975)

☆ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் - சிவாஜி கணேசன் (1996)

☆ உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேசுதுரை

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் - Dr. முத்துலட்சுமி ரெட்டி

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் - லெட்சுமி பிரானேஷ்

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் IPSஅதிகாரி - திலகவதி IPS

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் - லத்திகா சரண்

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ - காளியம்மாள்

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் - வசந்த குமாரி

☆ தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் - எஸ். விஜயலட்சுமி

☆ தமிழ்நாட்டின் முதல் பெண் DGP - லத்திகா சரண்

☆ தமிழில் வெளிவந்த முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்

☆ தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)

☆ தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன் (1882)

☆ தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் - சென்னை (1930)

No comments:

Post a Comment