Tuesday, November 7, 2017

ஐ.நா அமைப்பு

👉. ஐ.நா அமைப்பின் துணை அமைப்புகள் மற்றும் அதன் தலைமையிடம்

👉. உணவு மற்றும் விவசாய நிறுவனம் ( Food and Agriculture Organisation ) - ரோம்

👉. சர்வதேச அணு சக்தி கழகம் ( International Atomic Energy Agency ) - வியன்னா

👉. ஓப்பாய்வு கல்விக்கான தகவல் மற்றும் ஆய்வு மையம்   ( International Bureau of Education ) - சுவிட்சர்லாந்து

👉. சர்வதேச வளர்ச்சி வங்கி ( International Bank For Reconstruction and Development ) - வாஷிங்டன்

👉. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம்                      ( International Civil Aviation Organisation ) - கனடா

👉. சர்வதேச கடல் நிறுவனம் (  International Maritime Organisation ) - பிரிட்டன்

👉.  சர்வதேச நிதிக் கழகம்  ( International Finance Corporation ) - வாஷிங்டன்

 👉. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (   International Labour Organisation ) - ஜெனீவா

No comments:

Post a Comment