Monday, November 6, 2017

தென்னிந்திய வரலாறு

S MAHALASHMI TNPSC ASO Mcom Bed mphil pgdca    பொது அறிவு - வரலாறு - தென்னிந்திய வரலாறு
1. சமுத்திர குப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னர்? - விஷ்ணுகுப்தர்

2. பிற்காலப் பல்லவர்கள் தங்களது பட்டயத்தில் பயன்படுத்திய மொழி எது? - சமஸ்கிருதம் ரூ தமிழ்

3. பாண்டியர்களுடைய நாணயங்களான அச்சு நாணயங்களில் இருபுறமும் ................. உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. - யானை

4. தொண்டை மண்டலப் பகுதி யாரால் ஆட்சி செய்யப்பட்டது? - பல்லவர்கள்

5. பல்லவர்கள் யாருடைய சிற்றரசர்களாக இருந்தனர்? - சாதவாகனர்கள்

6. முற்காலப் பல்லவர்களால் வெளியிடப்பட்ட பட்டயம் எந்த மொழியில் இருந்தது? - பிராகிருதம்

7. பல்லவர்கள் பின்பற்றிய மதம் - சமணம்

8. குணபரா என்ற பட்டத்தினைச் சு டிக் கொண்டவர் யார்? - முதலாம் மகேந்திரவர்மன்

9. விசித்திரசித்தர் என்ற மகேந்திரவர்மனின் பட்டம் எந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது? - மண்டகப்பட்டு

10. வாதாபி கொண்டான் என்ற பட்டம் சு ட்டிக் கொண்டவர் யார்? - முதலாம் நரசிம்மவர்மன்

11. அய்ஹோல் கல்வெட்டு யாரால் புனையப்பட்டது? - ரவிகீர்த்தி

12. முதலாம் மகேந்திரவர்மன் புதிய கட்டிடக்கலையைத் தொடங்கினார். இது பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது? - திராவிடக் கட்டிடக்கலை

13. சாளுக்கிய வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? - முதலாம் புலிகேசி

14. ரவிகீர்த்தி யாருடைய அவைப் புலவர் ? - இரண்டாம் புலிகேசி

15. சோழர்களின் நாணயங்களின் மத்தியில் ................. உருவமும், பக்கவாட்டில் ..................... உருவமும் அச்சிடப்பட்டுள்ளன. - புலி, மீன் மற்றும் வில் அம்பு
மேலும் அறிந்து கொள்வோம் :-

தமிழ்நாட்டு தலைவர்களின் சிறப்பு பெயர்கள் :-
1. சங்கரதாஸ் சுவாமிகள் - தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர்
2. சுத்தானந்த பாரதியார் - கவியோகி
3. மறைமலை அடிகள் - தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
4. புதுமைப்பித்தன் - சிறுகதை மன்னன்
5. ஜெயகாந்தன் - தமிழ்நாட்டின் மாப்பஸான்
6. கி.ஆ.பெ.விஸ்வநாதம் - முத்தமிழ் காவலர்
7. ராஜகோபாலாச்சாரி - ராஜாஜி, மூதறிஞர்
8. வாணிதாசன் - தமிழ்நாட்டின் வெர்ட்ஸ்வெர்த்
9. ம.பொ.சிவஞானம் - சிலம்புச் செல்வர்
10. அழ.வள்ளியப்பா - குழந்தை கவிஞர்

No comments:

Post a Comment