Sunday, October 8, 2017

நாடுகளின் பழைய பெயரும் புதிய பெயரும்

1. டச்சு கயானா - சுரினாம்.

2. அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ

3. அபிசீனியா - எத்தியோப்பியா

4. கோல்டு கோஸ்ட் - கானா

5. பசுட்டோலாந்து - லெசதொ

6. தென்மேற்கு ஆப்பிரிக்கா - நமீபியா

7. வட ரொடீஷியா - ஜாம்பியா

8. தென் ரொடீஷியா - ஜிம்பாப்வே

9. டாங்கனீகாம,சன்ஸிபார் - தான்சானியா

10. கோட்டே டி ஐவோயர் - ஐவரி கோஸ்ட்

11. சாயிர் - காங்கோ

13. சோவியத்யூனியன் - ரஷ்யா

14. பர்மா - மியான்மர்

15. கிழக்கு பாக்கிஸ்தான் - பங்க்களாதேஷ்

16. சிலோன் - ஸ்ரீலங்கா

17. கம்பூச்சியா - கம்போடியா

18. பாரசீகம்,பெர்ஷியா - ஈரான்

19. மெஸமடோமியா - ஈராக்

20. சயாம் - தாய்லாந்து

21. பார்மோஸ - தைவான்

22. ஹாலந்து - நெதர்லாந்து

23. மலாவாய் - நியூசிலாந்து

24. மலகாஸி - மடகாஸ்கர்

25. பாலஸ்தீனம் - இஸ்ரேல்

26. டச் ஈஸ்ட் இண்டீஸ் - இந்தோனேசியா

27. சாண்ட்விச் தீவுகள் - ஹாவாய்

28. அப்பர் பெரு - பொலிவியா

29. பெக்குவானாலாந்து - போட்ஸ்வானா

No comments:

Post a Comment