Sunday, October 15, 2017

குரு- சிஷ்யன்

குரு- சிஷ்யன் பற்றிய சில தகவல்கள்:-
🙏🏻 அகத்தியர் - தொல்காப்பியர்
🙏🏻 புத்தர் - அனந்தர்
🙏🏻 சாக்ரடீஸ் - பிளாட்டோ
🙏🏻 பிளாட்டோ - அரிஸ்டாட்டில்
🙏🏻 அரிஸ்டாட்டில் - மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
🙏🏻 ஜெகதீஸ் சந்திரபோஸ் - இராஜேந்திர பிரசாத்
🙏🏻 திலகர் - வ.உ. சிதம்பரம்
🙏🏻 தேவநேயப் பாவணர் - பெருஞ்சித்தனார்
🙏🏻 இராமகிருஷ்ணர் - விவேகானந்தர்
🙏🏻 சோமசுந்தரர் - மறைமலை அடிகள்
🙏🏻 தியாகப் பிள்ளை - மாயூரம் வேதநாயகம்
🙏🏻 வடலூர் வள்ளலார் - தொழுவூர் வேலாயுதம்
🙏🏻 சுப்ரதீபக் கவிராயர் - வீரமா முனிவர்
🙏🏻 மீனாட்சி சுந்தரம் - உ .வே. சாமிநாதர்
🙏🏻 உ .வே. சாமிநாதர்- கி.வா. ஜகந்நாதன்
🙏🏻 தாயுமானவர் - அருளையர்
🙏🏻 தேசிகர் - தாயுமானவர்
🙏🏻 பரஞ்சோதி முனிவர் - மெய்கண்டார்
🙏🏻 பாரதியார் - பாரதிதாசன்
🙏🏻 திரு.வி.க - கல்கி
🙏🏻 குரு ராம்தாஸ் - சிவாஜி
🙏🏻 தீரன் சத்தியமூர்த்தி - காமராசர்
🙏🏻  G.K.கோகுலே - M.K. காந்தி

No comments:

Post a Comment