Tuesday, September 12, 2017

முக்கிய தினங்கள்

ஜூன்

     உலக சுற்றுச்சூழல் (Environment)  தினம் - ஜூன் 5

     உலக அகதிகள் (Refugee) தினம் - ஜூன் 20

     சர்வதேச யோகா (Yoga)  தினம் - 21

     சர்வதேச ஒலிம்பிக் (Olympic) தினம் - ஜூன் 23

     போதை மருந்துகள் (ஐ.நா.1987) சட்டவிரோத கடத்தல் எதிராக சர்வதேச தினம் - ஜூன் 26

    International Day Against Drug Abuse and Illicit Trafficking (by U.N. from 1987) - June 26



     ஜூலை

       உலக மக்கள் தொகை (World Population) தினம் - ஜூலை 11

       ஐ.நா. தனது 16 வது பிறந்த நாள் அன்று அறிவித்த மலாலா தினம் - ஜூலை 12

       சர்வதேச நெல்சன் மண்டேலா (Nelson Mandela)  தினம் - ஜூலை 18


      ஆகஸ்ட்

      சுதந்திர தினம் (இந்தியா) (Independence) - ஆகஸ்ட் 15

      தேசிய விளையாட்டு தினம் (தியான் சந்த் பிறந்த தினம்) (National Sports Day) - ஆகஸ்ட் 29

      சர்வதேச காணாமல் போனவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச (Victims of Enforced  Disappearances) தினம் (21 டிசம்பர் 2010) - ஆகஸ்ட் 30


    செப்டம்பர்

     ஆசிரியர் தினம் (Teacher' Day)  எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்) - செப்டம்பர் 5

     உலக எழுத்தறிவு (World Literacy) தினம் - செப்டம்பர் 8

     உலக ஓசோன் (World Ozone) தினம் - செப்டம்பர் 16

     சர்வதேச அமைதி (International Day of Peace) தினம் - செப்டம்பர் 21

     உலக ரேபிஸ் (World Rabies)  தினம் - செப்டம்பர் 28


     அக்டோபர்

     உலக ஆசிரியர் (World Teacher's) தினம் - நவம்பர் 11

     உலக உணவு (World Food Day) தினம் - அக்டோபர் 16

     ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) (United Nations (UN)) தினம் - அக்டோபர் 24


    நவம்பர்

     இந்திய தேசிய கல்வி (National Education Day of India)  தினம் - நவம்பர் 11

     உலக நீரிழிவு (World Diabetes) தினம் - நவம்பர் 14

     தேசிய பாஸ் தினம் (National Pass Day) - நவம்பர் 16

     சர்வதேச குழந்தைகள் (Universal Children's ) தினம் - நவம்பர் 20



   டிசம்பர்

    உலக எய்ட்ஸ் World AIDS தினம் - டிசம்பர் 1

    சர்வதேச அடிமை முறை ஒழிப்பு (International Day of the Abolition of Slavery) தினம் - டிசம்பர் 2

    உலக ஊனமுற்றோர் (World Disabled) தினம் - டிசம்பர் 3

    கடற்படை (Navy Day) தினம் - டிசம்பர் 4

    சர்வதேச ஊழல் ஒழிப்பு (International Anticorruption) தினம் - டிசம்பர் 9

    விவசாயிகள் (Kisan Diwas ) தினம்  (சரண் சிங் பிறந்த நாள்) - டிசம்பர் 23

No comments:

Post a Comment